சிவகங்கை: அபாய நிலையில் பள்ளிக் கட்டடம்... மரத்தடியில் கல்வி கற்கும் மாணவர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக அரசுப் பள்ளி செயல்படுவதால் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு சுமார் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டது. அப்பள்ளில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றர். இந்நிலையில், கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால், மாணவர்களுக்கு மரத்தின் அடியில் வைத்து பாடம் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications