12ம் தேதி கலவரம் வருத்தம் அளிக்கிறது: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவிரி போராட்டத்தினால் பதற்றம் நிறைந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் தமிழக - கர்நாடக எல்லைகளையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பரமேஸ்வர், 'கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற கலவரம் கவலை அளிப்பதாக' கூறினார். மேலும் கர்நாடகா முழுவதிலும் மட்டுமின்றி எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வீடியோ:
More From
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications