விளைநிலங்கள் பாழ்... தேங்காய், பழத்தோடு பத்திரிக்கை வைத்து நூதன முறையில் விவசாயிகள் புகார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழ்கண்டலை கிராமத்திற்கு அருகே புதிதாக போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பத்திரிக்கை அடித்து தேங்காய், பழம், வெற்றிலை வைத்து தங்களது புகார் மனுவை நூதன முறையில் அரசு அலுவலகங்களில் தந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications