கோர்ட்டுக்கு போகும் வழியில் பச்சமுத்துவுக்கு ‘நெஞ்சுவலி’... மருத்துவமனையில் சிகிச்சை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மருத்துவக் கல்லூரியில் இடம் தருவதாகக் கூறி 102 மாணவர்களிடம் ரூ. 72 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனர் பச்சமுத்து இன்று கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது வழியில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications