2 வாரங்களாக ஊருக்குள் சுற்றும் காட்டு யானைக் கூட்டம்... வனத்துறையை முற்றுகையிட்ட மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து கடந்த இரண்டு வாரங்களாக சுற்றி வரும் காட்டு யானைக் கூட்டத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து விவசாய நிலங்களை அந்த யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், சேதத்தை பார்வையிட வந்த வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications