உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்... காவிரியில் உரிய பங்கை பெற்றிடுவோம்... ஜெ. நம்பிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி விவகாரத்தில், தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், 'காவிரியில் உரிய பங்கை பெற்றிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. சாதகமான தீர்ப்பு பெற்று சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்' என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications