ஆந்திராவில் 32 தமிழர்கள் கைதை கண்டித்து புதுவையில் போராட்டம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுவை: திருப்பதி கோவிலுக்கு சென்ற 32 தமிழர்களை சிறைபிடித்த ஆந்திர அரசை கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்பினர் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் திருப்பதி கோவிலுக்கு சென்ற 32 தமிழர்களை செம்மரக் கட்டைகளை கடத்தியதாகக் கூறி ஆந்திர போலீசார் அவர்களை கைது செய்தனர். இதை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications