கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைச் சொன்ன ஸ்கேன் சென்டர்களுக்கு சீல்... தேனியில் அதிரடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய முற்படுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் தேனியில் சில ஸ்கேன் சென்டர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கூறுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலி மருத்துவர் ஒழிப்பு நடவடிக்கை கண்காணிப்புக் குழு டிஎஸ்பி நரசிம்மவர்மன் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications