மது குடித்து விட்டு பள்ளி வகுப்பறையில் கும்மாளம்... திருப்பூரில் 8 மாணவர்கள் சஸ்பெண்ட்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் ராயபுரம் பகுதியில் இயங்கி வரும் நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளிக்கு வந்த 12ம் வகுப்பு மாணவர்கள் 8 பேர் மது அருந்தி விட்டு வந்தது தலைமையாசிரியருக்குத் தெரிய வந்தது. போதையில் இருந்த மாணவர்கள் வகுப்பறையில் வாந்தி எடுத்து அசுத்தம் செய்ததோடு, கூச்சலிட்டும் பள்ளி வளாகத்தில் பட்டாசு வெடித்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவித்தார் அப்பள்ளியின் ஆசிரியர். அதனைத் தொடர்ந்து, உரிய விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த 5 மாணவர்களும் 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வீடியோ:
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications