சேலம் ரயில் கொள்ளை... ‘செல்போன் பேச்சுக்கள்’ மூலம் துப்பு தேடும் சிபிசிஐடி போலீசார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 8ம் தேதி மேற்கூரையில் துளையிட்டு, மர்ம நபர்கள் ரூ 5 கோடிக்கும் அதிகமாக கொள்ளையடித்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை நடந்த அன்று சேலம் - சென்னை இடையே அதிக நேரம் செல்போனில் பேசியவர்கள் குறித்து ஆய்வு செய்த போலீசார், அதில் சந்தேகத்திற்கிடமான சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications