கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி.. தொடர் போராட்டம் நடத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் முடிவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பெட்ரோலியப் பொருட்கள் விற்பனைக் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திருச்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினரின் மண்டலக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்க மாநிலத் தலைவர் முரளி, "கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் முதல்கட்டமாக பெட்ரோல் பங்குகளில் விளக்குகளை அணைக்கும் போராட்டமும், அதனைத் தொடர்ந்து கொள்முதல் நிறுத்தப் போராட்டமும் செய்ய இருக்கிறோம்' என்றார்.
More From
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications