ஸ்டார் ஹோட்டலில் ‘சூப்’ செய்வதற்காக கடத்தப்பட்ட 31 ஆமைகள்... ரயிலில் நடந்த சோதனையில் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தப்பட இருந்த 31 ஆமைகளை விழுப்புரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மீட்டுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் ஆமைகள் இருந்த மூட்டையை ரயிலிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கடத்தப்பட்ட ஆமைகள் சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் சூப் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட ஆமைகள் மீண்டும் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விடப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications