வங்கி அதிகாரி போல் நடித்து நூதன முறையில் ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: வங்கி அதிகாரி போல் போனில் பேசி விழுப்புரத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை மர்மநபர் ஒருவர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கியமொழி. இவரது வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் இருந்துள்ளது. இந்நிலையில், இவரது செல்போனைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, இலக்கிய மொழியின் வங்கி எண், ரகசிய பின் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வங்கியில் இருந்த மொத்தப்பணமும் திருடு போயுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இலக்கியமொழி நூதன முறையில் பணம் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
வீடியோ:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications