கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து 3 பேர் பலி! விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்து 3 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அருங்குறிக்கை என்ற கிராமத்தில் 100 அடி கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தன. இதற்காக பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி தணிகாசலம் (48), ஹரி கிருஷ்ணன் (40), முருகன் (38) ஆகிய 3 பேர் இறங்கியுள்ளனர்.

அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்தது. இதில் அந்த 3 பேரும் கிணற்றில் விழுந்தனர். அப்போது அவர்களுக்கு கை,கால்களில் முறிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர், பொக்லைன் இயந்திரத்தை இயக்கியவர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். கிணறு வெட்டும் போது 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications