விழுப்பும் அரசு பள்ளியில் பாஜக கொடி கலரில் பெஞ்ச்- பொதுமக்கள் கொந்தளிப்பால் அகற்றம்!
விழுப்புரம்: விழுப்பரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் உட்காரும் பெஞ்சுகள் பச்சை, காவி கலந்த பாஜக கொடி நிறத்தில் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த பெஞ்சுகள் அகற்றப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்க விழா, செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகள் காப்போம் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்து கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார். மழலையர் பிரிவுகளுக்காக பள்ளியில் 5 வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
அந்த வகையில் குழந்தைகள் அமரும் இருக்கைகள் பாஜக கொடி நிறத்தில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த இருக்கைகளின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த இருக்கைகள் அகற்றப்பட்டன.

-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications