சிவகாசியில் இன்று மத்திய சுழற்சங்கம் நிகழ்ச்சி.. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு
விருதுநகா்: சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் நடைபெற உள்ள தொழிலதிபர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற இன்று சிவகாசி வருகிறார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
தேசிய அளிவல் பட்டாசு உற்பத்தியில் சிவகாசிக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. இருப்பினும் சமீப காலமாக சீன பட்டாசுகள் இறக்குமதியால் சிவகாசி பட்டாசின் மவுசு குறைந்துபோது. பின்னர் மத்திய அரசு இதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அதேபோல பட்டாசுகளை பயன்படுத்துவதில் சுற்று சூழல் அமைப்புகள் விதிக்கும் கட்டுப்பாடுகள், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் காரணமாக பட்டாசு தொழில் நலிந்துக்கொண்டே வருகிறது.

இதனை மீட்டெடுக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவ்வப்போது சிவகாசிக்கு வருகை தந்து இந்த பிரச்னை குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக சிவகாசி மத்திய சுழற்சங்கம் சாா்பில் நடைபெற உள்ள தொழிலதிபா்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற இன்று தமிழிசை சௌந்தரராஜன் சிவகாசிக்கு வருகிறார்.
இந்த நிகழ்ச்சி சிவகாசி-திருத்தங்கல் சாலையில் உள்ள பெல் உணவகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்படுகள் இந்த சங்கத்தின் சங்கச் செயலா் ஜி. தட்சிணாமூா்த்தி தலைமையில் செய்யப்பட்டுள்ளன.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications