அமெரிக்கா அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி பெறுவதையே விரும்பும் அரபு அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெல்ல வேண்டும் என்று அரபு நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
Arab American Institute நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 59% அரபு அமெரிக்கர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப் போவதாக கூறியுள்ளனர். டொனால்ட் டிரம்ப்-க்கு 35% அரபு அமெரிக்கர்கள் வாக்களிக்க உள்ளதாக கூறியிருக்கின்றனர்.

அமெரிக்காவில் அரபு அமெரிக்கர் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு டிரம்ப் நிர்வாகம் உரிய முறையில் தீர்வு காணவில்லை என்பது இவர்களது ஆதங்கம். மேலும் 80% அரபு அமெரிக்கர்கள் வாக்களிக்க உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
மிக்சிகன், ஓஹியோ உள்ளிட்ட சில மாகாணங்களில் அரபு அமெரிக்கர்கள் தீர்மானிக்கும் சக்தியாகவும் உள்ளனர். 1.7% முதல் 2% வாக்காளர்களாக அரபு அமெரிக்கர்கள் உள்ளனர்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications