மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்ட.. அமெரிக்காவில் தமிழ் இசை நிகழ்ச்சி.. பிரபல பாடகர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கன் தமிழ் மீடியா என்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பு, அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, நன்றே செய் என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்துகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் பணம் முழுமையும், மாற்றுத்திறனாளிகள் காப்பகத்திற்கு வழங்கப்படும்.

California based Non-profit organization is conducting a fundraiser- help them

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜூன் 13ம் தேதி, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு (PDT நேரக்கணக்கில்), இந்த பாடல் நிகழ்ச்சி துவங்கும். இதில் பிரபல பாடகர்களான அந்தோணி தாசன், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ஆந்தக்குடி இளையராஜா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் டைட்டில் வெற்றியாளர் மூக்குத்தி முருகன், விஜய் டிவி சூப்பர் சிங்கர் சின்மயி, ஸ்ரீ சகோதரிகள், சினிமா இசையமைப்பாளர் மற்றும் பாடகர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பலர் இதில் பங்கேற்கிறார்கள்.

California based Non-profit organization is conducting a fundraiser- help them

இந்த நிகழ்ச்சியை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள், ஜூம் ஆப் அல்லது பிற வழிகள் வாயிலாகவும் பார்க்கலாம்.

நீங்கள் எப்படி உதவலாம்?

இந்த நிகழ்ச்சி குறித்து நிறைய பேருக்கு தெரிவியுங்கள், அது பெரிய உதவி

டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள். ஒரு குடும்பத்திற்கு 20 டாலர் என்பது டிக்கெட் கட்டணம்

California based Non-profit organization is conducting a fundraiser- help them

இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சராக வேண்டுமா- குறைந்தது 100 டாலர் வழங்கி ஸ்பான்சராகலாம். தொடர்புக்கு: 510-364-8675 or 408-307-8913

100 டாலருக்கு மேலே நன்கொடை கொடுத்து, நன்கொடையாளராகலாம்

அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களுக்கு வரிச் சலுகை பெற வசதியாக, ரசீது கொடுக்கப்படும். இந்தியாவிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமா? நீங்கள் குறைந்த தொகையை செலுத்தி, கண்டுகளிக்கலாம். கூகுள் பே மூலமாக பணம் செலுத்தலாம். வாட்ஸ்சப் தொடர்புக்கு +91-98652 07240 என்ற எண்ணை அணுகலாம்.

California based Non-profit organization is conducting a fundraiser- help them

Paypal App இருந்தால், பரிரமாற்ற கட்டணம் இன்றி நீங்கள் பணம் செலுத்த முடியும்.

California based Non-profit organization is conducting a fundraiser- help them

டிக்கெட் வாங்க:

California based Non-profit organization is conducting a fundraiser- help them

நன்கொடை செய்ய:

California based Non-profit organization is conducting a fundraiser- help them

நமது கலைஞர்களை கேளுங்கள்:

https://www.facebook.com/americantamilradio/

மேலும் தகவலுக்கு https://tamilmedia.org

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+