இன்னும் சில நாட்கள்தான்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்!
வாஷிங்டன்: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.14 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகளவில் இதுவரை 71,403,720 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கையோ 16 லட்சத்தை நெருங்குகிறது. அதாவது 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 49,588,630 ஆகும். மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 106,566 ஆகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.62 கோடியை தாண்டியுள்ளது. அதாவது 16,282,794 பேர் ஆகும். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 302,696 ஆகும். இங்கு புதிதாக 233,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் 98 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை 1.42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த ஒரே நாளில் 29,039 பேர் பாதிக்கப்பட்டனர்.
பிரேசிலில் 68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு 52,770 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உலகளவில் புதிதாக நோய் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும் இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளது.
ரஷ்யாவில் கொரோனாவால் 2,597,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு புதிதாக 28,585 பேர் புதிதாக நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் 23 லட்சம் பேரும், பிரிட்டரின் 18 லட்சம் பேரும், இத்தாலியில் 18 லட்சம் பேரும், துருக்கியில் 17 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications