இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி.. கவனித்த எம்.பிக்கள்
வாஷிங்டன்: பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி எனவும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த குறைபாடும் இருக்கக் கூடாது எனவும் இந்தியா வளர்ச்சி பெற்றால் உலகம் வளர்ச்சி அடையும் என்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், அமெரிக்கா - இந்தியா நட்பு இடையேயான உறவு அப்படியே உள்ளது. அமெரிக்கா - இந்தியாவுக்கான காலத்தில் அதிக முன்னேற்றங்களை பார்த்து இருக்கிறோம்.

துடிப்பு மிக்க ஜனநாயகத்தை கொண்ட நாட்டின் குடிமகனாக நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். சபாநாயகரே உங்களுக்கு மிகவும் கடினமான பணி உள்ளது. ஆலோசனைகள் மற்றும் சித்தாந்தங்களின் விவாதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு வலுவான இருதரப்பு ஒருமித்த கருத்து தேவைப்படும் போது உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் முதலில் பிரதமராக அமெரிக்கா வந்த போது, இந்தியா உலகின் 10-வது பெரிய பொருளாதார நாடாக விளங்கியது. ஆனால், இன்று இந்தியா 5- வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. விரைவில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இந்தியா வளரும் போது மொத்த உலகமும் வளரும்.

உக்ரைன் மோதலால் ஐரோப்பாவில் மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் கடும் வேதனையை இந்த போர் கொடுக்கிறது. வல்லமை பொருந்திய நாடு இதில் ஈடுபடுவதால் விளைவுகளும் கடுமையாக இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது போல இது போருக்கான தருணம் இல்லை. இது பேச்சுவார்த்தை ராஜ்யரீதியிலான உறவுக்கான காலம் ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications