ஐராவதம் மகாதேவனுக்கு அமெரிக்காவில் நினைவாஞ்சலி கூட்டம்
வாஷிங்டன்: மறைந்த கல்வெட்டியல் அறிஞரும், முன்னாள் தினமணி ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவை சார்பில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் நவம்பர் 26 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த வாரம் வெள்ளிகிழமை இரவு 9:00 மணிக்கு கிழக்கு நேரத்தில் பேரவை இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்த அழைக்கிறோம்
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு டெட்ராய்ட் பேரவைத் தமிழ் விழாவில் மாட்சிமை விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சுந்தரபாண்டியன் சபாபதி ,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications