டொனால்ட் ட்ரம்ப் VS ஜோ பிடன்.. எந்த மாகாணங்கள் யார் வசம்? லிஸ்ட் இதோ
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி கடும் இழுபறி சூழல் நிலவி வருகிறது. இங்கு அதிபராக பதவிக்கு வர குறைந்தபட்சம்,
270 பிரதிநிதிகளை பெற வேண்டும்.
டொனால்ட் டிரம்ப் 213 பிரதிநிதிகளுக்கான ஓட்டுக்களை பெற்றுள்ளார். இதுதான் அவர் வென்ற மாகாணங்களின் லிஸ்ட் மற்றும் அதில் உள்ள பிரதிநிதிகளின் ஓட்டுக்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

- அலபாமா (9)
- ஆர்கன்சாஸ் (6)
- புளோரிடா (29)
- இடாஹோ (4)
- இண்டியானா (11)
- அயோவா (6)
- கன்சாஸ் (6)
- கென்டக்கி (8)
- லூசியானா (8)
- மிசிசிப்பி (6)
- மிசவுரி (10)
- மொன்டானா (3)
- நெப்ராஸ்கா (4) *
- வடக்கு டகோட்டா (3)
- ஓஹியோ (18)
- ஓக்லஹோமா (7)
- தெற்கு கரோலினா (9)
- தெற்கு டகோட்டா (3)
- டென்னசி (11)
- டெக்சாஸ் (38)
- உட்டா (6)
- மேற்கு வெர்ஜீனியா (5)
- வயோமிங் (3)
ஜோபிடன் 238 பிரதிநிதிகளுக்கான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.
- அரிசோனா (11)
- கலிபோர்னியா (55)
- கொலராடோ (9)
- கனெக்டிகட் (7)
- டெலோவர் (3)
- கொலம்பியா மாவட்டம் (3)
- ஹவாய் (4)
- இல்லினாய்ஸ் (20)
- மைனே (3)
- மேரிலாந்து (10)
- மாசசூசெட்ஸ் (11)
- மினசோட்டா (10)
- நெப்ராஸ்கா (1)
- நியூ ஹாம்ப்ஷயர் (4)
- நியூ ஜெர்சி (14)
- நியூ மெக்சிகோ (5)
- நியூயார்க் (29)
- ஒரேகான் (7)
- ரோட் தீவு (4)
- வெர்மான்ட் (3)
- வெர்ஜீனியா (13)
- வாஷிங்டன் (12)
இன்னும் அறிவிப்பு வெளியாகாத மாகாணங்கள்
- அலாஸ்கா
- ஜார்ஜியா
- மிச்சிகன்
- நெவாடா
- வட கரோலினா
- பென்சில்வேனியா
- விஸ்கான்சின்












Click it and Unblock the Notifications