கலி முத்திப் போச்சு: கோழியை பலாத்காரம் செய்த சிறுவன்
பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
லாகூர்: பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். இந்த சம்பவத்தில் அந்த கோழி இறந்துவிட்டது.
பாகிஸ்தானின் லாகூர் அருகில் இருக்கும் 'ஜாலாப்பூர் பாட்டியான்' என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. அங்கு வசித்து வரும் 'மன்சாப் அலி' என்ற நபர் தன் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.

அதில் ஒரு கோழி நேற்று அன்சார் ஹுசைன் என்ற சிறுவன் தங்கியிருக்கும் பக்கத்து வீட்டிற்கு சென்று இருக்கிறது. அன்சார் அந்த கோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இவனின் செயலை மன்சாப் அலி மறைந்து இருந்து பார்த்துள்ளார்.
அன்சாரின் பாலியல் தொல்லையால் அந்த கோழி அதே இடத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து மன்சாப் இது குறித்து ஜாலாப்பூர் பாட்டியான் போலீசில் புகார் அளித்தார்.
அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். மேலும் அன்சார் போலீசிடம் ''என் மீது உள்ள குற்றச்சாட்டு உண்மைதான். என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை'' என்று வாக்குமூலம் அளித்து இருக்கிறான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications