நலம் தரும் நவராத்திரி
அலை மகள், மலை மகள், கலை மகள் மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.
நவராத்திரியின் போது கொலு வைப்பது பன்நெடுங் காலமாக தமிழர்களால் வெகு சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது.
வீட்டில் பல மரப்படிகள் அமைத்து அவற்றில் விதவிதமான வண்ணங்களில் அழகானபொம்மைகளை வைத்து கொலு வைத்து தினமும் பூஜைகள் நடைபெறும்.
9 நாளும் நவ தானியங்களை சுண்டல் செய்து நிவேதனம் செய்வார். பாசிப்பருப்பு,கடலை பருப்பு, பச்சை பயறு, காராமணி, மொச்சைக் கொட்டை, பட்டாணி, கருப்புகொண்டை கடலை, வெள்ளை கொண்டை கடலை போன்றவற்றில் சுண்டலும்,வெள்ளை எள்ளு உருண்டையும் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
தினந்தோறும் சிறு குழந்தைகளுக்கு பல விதமான வேஷங்கள் போட்டு அந்தகுழந்தைகள் அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு அனுப்பி தங்கள் வீட்டு கொலுவுக்குவருமாறு அழைப்பு விடுப்பார்கள்.
சில வீடுகளில் அபிராமி அந்தாதி பாராயணம் நடைபெறும். நவராத்திரி தினங்களின்போது அபிராமி அந்தாதி ஸ்லோகமோ அல்லது சவுந்தர்ய லஹரி ஸ்லோகமோஅல்லது லலிதா சகஸ்ரநாம ஸ்லோகமோ பாராயணம் செய்வது மிக நல்லது.
நவராத்திரி தினத்தில் அம்மனை துதித்தால் நினைத்தது நடக்கும். நவராத்தியில்அம்மனை பிரார்த்தித்து நலம் பல பெறுவோம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications