நாளை திருப்பதி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் துளசி மாலை
Subscribe to Oneindia Tamil
பிப்ரவரி 01, 2003
நாளை திருப்பதி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் துளசி மாலை
திருப்பதி:
திருப்பதி வெங்கடேச பெருமான் ஆலயத்தில் நடந்து வரும் பிரம்மோற்ஸவ விழாவை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் திருக்கோவிலில் இருந்து நாளை மிகப் பெரிய துளசி மாலை திருப்பதி கொண்டு வரப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் 9 நாள் பிரம்மோற்ஸவ திருவிழாவின்போதும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்இருந்து ஒரு துளசி மாலை திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு வெங்கடேச பெருமானுக்கு சாற்றப்படும்.
இந்தப் புனித மாலைக்கு பாரம்பரியமான வரவேற்பு அளிக்கபடும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் புதன்கிழமை நடக்கும் கருட உற்சவத்தின்போது இந்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படும்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications