பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் தெரியுமா? 365 டேஸ் வொண்டர்!
பத்தினம்திட்டா: பந்தளம் அரண்மனையில் சுவாமி ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஐயப்பன் என்றாலே அதிசயம்தானே! புலிபால் கொண்டு வர சென்று புலி கூட்டங்களுடன் வந்தது என எத்தனையோ அதிசயங்களை அவர் நிகழ்த்தினாரே!
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு நடைத் திறந்திருக்கும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இருமுடி அணிந்து கொண்டு வனப்பகுதி வழியாக வரும் பக்தர்களை ஐயப்பன் காக்கிறார்.

இதுகுறித்து World of Priyalakshmanan என்ற இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது: பந்தளம் அரண்மனையில் சுவாமி ஐயப்பன் நீராடிய குளத்தின் அதிசயம் என்ன தெரியுமா? சுவாமி ஐயப்பன் வளர்ந்த பந்தளம் அரண்மனையில் அவர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன.
அதை அரண்மனை நிர்வாகத்தினர் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு சுவாமி ஐயப்பன் நீராடிய குளம் இருக்கிறது. பொதுவாக கார்த்திகை, மார்கழி உள்ளிட்ட மாதங்களில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஜில்லென இருக்கும். ஆனால் சுவாமி ஐயப்பன் நீராடிய இந்த குளத்தில் உள்ள நீர் வருஷத்தில் 365 நாட்களும் வெதுவெதுவாகவே இருக்கும்.
பந்தள அரண்மனைக்கு போனால் இந்த குளத்தை பார்க்கலாம். ஐயப்பன் வில்வித்தை பயின்ற குருகுலம் பந்தள அரண்மனையில் இருந்து ஒன்றரை தூரத்தில் உள்ள குருநாதன் முகடி ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications