Tamil Daily Calendar 2020 - தமிழ் தினசரி காலண்டர்

Stay updated with the Tamil Daily Calendar 2020, featuring today's Tamil calendar, Nalla Neram, Rahu Kalam, Yamagandam, Chandrashtamam, Siddha Yogam, Thithi, Kuligai and much more. Our Tamil Calendar 2020 also includes daily star timings, rasi palan in Tamil, festivals, holidays and subamuhurtham details etc, all based on the traditional Tamil Panchangam.

img
img

12-12-2020

சனி

27

கார்த்திகை

Saturday

(சனி)

26

ரபியுல் ஆகிர்

திரையோதசி ந.இ 2.35 விசாகம் ந.இ 3.17 சித்த. மகா பிரதோஷம். பிரதோஷம்

நல்ல நேரம்

எமகண்டம்

கா 7:45 - 8:45

ம 1.30 - 3.00

குளிகை

ராகு

கா 6.00 - 7.30

கா 9.00 - 10.30

திதி

திதி நேரம்

நட்சத்திரம்

திரையோதசி

திரையோதசி ந.இ 2.35

விசாகம் ந.இ 3.17

யோகம்

சூலம்

பரிகாரம்

சித்த

கிழக்கு

தயிர்

பவுர்ணமி

பவுர்ணமி

img

கார்த்திகை

சதுர்த்தி

Tamil Calendar Today

தேதி

Date

27 - கார்த்திகை - சார்வரி வருடம் சனி

நல்ல நேரம்

Nalla Neram

7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm

கௌரி நல்ல நேரம்

Gowri Nalla Neram

10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm

இராகு காலம்

Rahu Kalam

கா 9.00 - 10.30

யோகம்

Yogam

சித்த

எமகண்டம்

Yamagandam

ம 1.30 - 3.00

குளிகை

Kuligai

கா 6.00 - 7.30

சூலம்

Soolam

கிழக்கு

பரிகாரம்

Parigaram

தயிர்

சந்திராஷ்டமம்

Chandrashtama

அசுவினி

சூரியோதயம்

Sunrise

6:25 AM

சூரிய அஸ்தமனம்

Sunset

5:39 PM

சந்திரோதயம்

Moonrise

Dec 12 3:40 AM

சந்திர அஸ்தமனம்

Moonset

Dec 12 3:40 PM

Tamil Calendar 2020 Special Days Month Wise

January 2020

img

அமாவாசை
Amavasai

24-1-2020 வெள்ளி

பவுர்ணமி
Pournami

10-1-2020 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

13-1-2020 திங்கள்

பிரதோஷம்
Pradosham

8-1-2020 புதன்
22-1-2020 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

20-1-2020 திங்கள்
27-1-2020 திங்கள்
30-1-2020 வியாழன்

சஷ்டி
Sashti

1-1-2020 புதன்
30-1-2020 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

14-1-2020 செவ்வாய்
28-1-2020 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

6-1-2020 திங்கள்
20-1-2020 திங்கள்

அஷ்டமி
Ashtami

3-1-2020 வெள்ளி
17-1-2020 வெள்ளி

நவமி
Navami

4-1-2020 சனி
18-1-2020 சனி

கரிநாள்
Karinal

15-1-2020 புதன்
16-1-2020 வியாழன்
17-1-2020 வெள்ளி
25-1-2020 சனி
31-1-2020 வெள்ளி

February 2020

img

அமாவாசை
Amavasai

23-2-2020 ஞாயிறு

பவுர்ணமி
Pournami

8-2-2020 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

12-2-2020 புதன்

கார்த்திகை
Karthigai

3-2-2020 திங்கள்

பிரதோஷம்
Pradosham

6-2-2020 வியாழன்
21-2-2020 வெள்ளி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

5-2-2020 புதன்
7-2-2020 வெள்ளி
12-2-2020 புதன்
14-2-2020 வெள்ளி
20-2-2020 வியாழன்
21-2-2020 வெள்ளி
26-2-2020 புதன்

சஷ்டி
Sashti

14-2-2020 வெள்ளி
29-2-2020 சனி

சதுர்த்தி
Chathurthi

12-2-2020 புதன்
27-2-2020 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

5-2-2020 புதன்
19-2-2020 புதன்

அஷ்டமி
Ashtami

2-2-2020 ஞாயிறு
16-2-2020 ஞாயிறு

நவமி
Navami

3-2-2020 திங்கள்
17-2-2020 திங்கள்

கரிநாள்
Karinal

27-2-2020 வியாழன்
28-2-2020 வெள்ளி
29-2-2020 சனி

March 2020

img

அமாவாசை
Amavasai

24-3-2020 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

9-3-2020 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

12-3-2020 வியாழன்

கார்த்திகை
Karthigai

1-3-2020 ஞாயிறு
28-3-2020 சனி

பிரதோஷம்
Pradosham

7-3-2020 சனி
21-3-2020 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

5-3-2020 வியாழன்
6-3-2020 வெள்ளி
12-3-2020 வியாழன்
13-3-2020 வெள்ளி
22-3-2020 ஞாயிறு
30-3-2020 திங்கள்

சஷ்டி
Sashti

30-3-2020 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

28-3-2020 சனி

ஏகாதசி
Ekadhasi

5-3-2020 வியாழன்
19-3-2020 வியாழன்

அஷ்டமி
Ashtami

2-3-2020 திங்கள்
16-3-2020 திங்கள்

நவமி
Navami

3-3-2020 செவ்வாய்
17-3-2020 செவ்வாய்

கரிநாள்
Karinal

19-3-2020 வியாழன்
28-3-2020 சனி

April 2020

img

அமாவாசை
Amavasai

22-4-2020 புதன்

பவுர்ணமி
Pournami

7-4-2020 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

11-4-2020 சனி

கார்த்திகை
Karthigai

25-4-2020 சனி

பிரதோஷம்
Pradosham

5-4-2020 ஞாயிறு
20-4-2020 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

9-4-2020 வியாழன்
17-4-2020 வெள்ளி
26-4-2020 ஞாயிறு
27-4-2020 திங்கள்
29-4-2020 புதன்

சஷ்டி
Sashti

13-4-2020 திங்கள்
28-4-2020 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

11-4-2020 சனி
26-4-2020 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

4-4-2020 சனி
18-4-2020 சனி

அஷ்டமி
Ashtami

1-4-2020 புதன்
15-4-2020 புதன்
30-4-2020 வியாழன்

நவமி
Navami

2-4-2020 வியாழன்
16-4-2020 வியாழன்

கரிநாள்
Karinal

1-4-2020 புதன்
19-4-2020 ஞாயிறு
28-4-2020 செவ்வாய்

May 2020

img

அமாவாசை
Amavasai

22-5-2020 வெள்ளி

பவுர்ணமி
Pournami

7-5-2020 வியாழன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

10-5-2020 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

5-5-2020 செவ்வாய்
20-5-2020 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-5-2020 திங்கள்
6-5-2020 புதன்
13-5-2020 புதன்
18-5-2020 திங்கள்
24-5-2020 ஞாயிறு
27-5-2020 புதன்
28-5-2020 வியாழன்

சஷ்டி
Sashti

12-5-2020 செவ்வாய்
28-5-2020 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

10-5-2020 ஞாயிறு
26-5-2020 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

3-5-2020 ஞாயிறு
18-5-2020 திங்கள்

அஷ்டமி
Ashtami

30-5-2020 சனி

நவமி
Navami

1-5-2020 வெள்ளி

கரிநாள்
Karinal

20-5-2020 புதன்
29-5-2020 வெள்ளி
30-5-2020 சனி

June 2020

img

அமாவாசை
Amavasai

20-6-2020 சனி

பவுர்ணமி
Pournami

5-6-2020 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

9-6-2020 செவ்வாய்

பிரதோஷம்
Pradosham

3-6-2020 புதன்
18-6-2020 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-6-2020 திங்கள்
3-6-2020 புதன்
7-6-2020 ஞாயிறு
10-6-2020 புதன்
11-6-2020 வியாழன்
12-6-2020 வெள்ளி
24-6-2020 புதன்

சஷ்டி
Sashti

11-6-2020 வியாழன்
26-6-2020 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

9-6-2020 செவ்வாய்
24-6-2020 புதன்

ஏகாதசி
Ekadhasi

1-6-2020 திங்கள்
16-6-2020 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

13-6-2020 சனி
28-6-2020 ஞாயிறு

நவமி
Navami

14-6-2020 ஞாயிறு
29-6-2020 திங்கள்

கரிநாள்
Karinal

15-6-2020 திங்கள்
20-6-2020 சனி

July 2020

img

அமாவாசை
Amavasai

20-7-2020 திங்கள்

பவுர்ணமி
Pournami

4-7-2020 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

8-7-2020 புதன்

பிரதோஷம்
Pradosham

2-7-2020 வியாழன்
18-7-2020 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

2-7-2020 வியாழன்
12-7-2020 ஞாயிறு

சஷ்டி
Sashti

10-7-2020 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

8-7-2020 புதன்
24-7-2020 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

1-7-2020 புதன்
30-7-2020 வியாழன்

அஷ்டமி
Ashtami

13-7-2020 திங்கள்
27-7-2020 திங்கள்

நவமி
Navami

14-7-2020 செவ்வாய்
28-7-2020 செவ்வாய்

கரிநாள்
Karinal

17-7-2020 வெள்ளி
25-7-2020 சனி

August 2020

img

அமாவாசை
Amavasai

18-8-2020 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

3-8-2020 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

7-8-2020 வெள்ளி

கார்த்திகை
Karthigai

12-8-2020 புதன்

பிரதோஷம்
Pradosham

1-8-2020 சனி
16-8-2020 ஞாயிறு
30-8-2020 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

21-8-2020 வெள்ளி
23-8-2020 ஞாயிறு
24-8-2020 திங்கள்
28-8-2020 வெள்ளி
30-8-2020 ஞாயிறு
31-8-2020 திங்கள்

சஷ்டி
Sashti

9-8-2020 ஞாயிறு
24-8-2020 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

7-8-2020 வெள்ளி
22-8-2020 சனி

ஏகாதசி
Ekadhasi

14-8-2020 வெள்ளி
28-8-2020 வெள்ளி

அஷ்டமி
Ashtami

11-8-2020 செவ்வாய்
26-8-2020 புதன்

நவமி
Navami

12-8-2020 புதன்

கரிநாள்
Karinal

4-8-2020 செவ்வாய்
18-8-2020 செவ்வாய்
25-8-2020 செவ்வாய்

September 2020

img

அமாவாசை
Amavasai

17-9-2020 வியாழன்

பவுர்ணமி
Pournami

1-9-2020 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

5-9-2020 சனி

கார்த்திகை
Karthigai

8-9-2020 செவ்வாய்

பிரதோஷம்
Pradosham

15-9-2020 செவ்வாய்
29-9-2020 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-9-2020 வெள்ளி
14-9-2020 திங்கள்
16-9-2020 புதன்

சஷ்டி
Sashti

8-9-2020 செவ்வாய்
22-9-2020 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

6-9-2020 ஞாயிறு
20-9-2020 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

13-9-2020 ஞாயிறு
27-9-2020 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

10-9-2020 வியாழன்
24-9-2020 வியாழன்

நவமி
Navami

11-9-2020 வெள்ளி
25-9-2020 வெள்ளி

கரிநாள்
Karinal

13-9-2020 ஞாயிறு

October 2020

img

அமாவாசை
Amavasai

16-10-2020 வெள்ளி

பவுர்ணமி
Pournami

1-10-2020 வியாழன்
31-10-2020 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

5-10-2020 திங்கள்

பிரதோஷம்
Pradosham

14-10-2020 புதன்
28-10-2020 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

18-10-2020 ஞாயிறு
26-10-2020 திங்கள்
29-10-2020 வியாழன்

சஷ்டி
Sashti

7-10-2020 புதன்

சதுர்த்தி
Chathurthi

5-10-2020 திங்கள்
20-10-2020 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

12-10-2020 திங்கள்
26-10-2020 திங்கள்

அஷ்டமி
Ashtami

9-10-2020 வெள்ளி
23-10-2020 வெள்ளி

நவமி
Navami

10-10-2020 சனி
24-10-2020 சனி

கரிநாள்
Karinal

2-10-2020 வெள்ளி
15-10-2020 வியாழன்
22-10-2020 வியாழன்

November 2020

img

அமாவாசை
Amavasai

14-11-2020 சனி

பவுர்ணமி
Pournami

29-11-2020 ஞாயிறு

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

4-11-2020 புதன்

கார்த்திகை
Karthigai

2-11-2020 திங்கள்

பிரதோஷம்
Pradosham

12-11-2020 வியாழன்
27-11-2020 வெள்ளி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-11-2020 புதன்
6-11-2020 வெள்ளி
11-11-2020 புதன்
12-11-2020 வியாழன்
13-11-2020 வெள்ளி
20-11-2020 வெள்ளி
26-11-2020 வியாழன்
27-11-2020 வெள்ளி

சஷ்டி
Sashti

6-11-2020 வெள்ளி
20-11-2020 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

4-11-2020 புதன்
18-11-2020 புதன்

ஏகாதசி
Ekadhasi

11-11-2020 புதன்
25-11-2020 புதன்

அஷ்டமி
Ashtami

8-11-2020 ஞாயிறு
22-11-2020 ஞாயிறு

நவமி
Navami

9-11-2020 திங்கள்
23-11-2020 திங்கள்

கரிநாள்
Karinal

5-11-2020 வியாழன்
16-11-2020 திங்கள்
25-11-2020 புதன்

December 2020

img

அமாவாசை
Amavasai

14-12-2020 திங்கள்

பவுர்ணமி
Pournami

29-12-2020 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

3-12-2020 வியாழன்

கார்த்திகை
Karthigai

26-12-2020 சனி

பிரதோஷம்
Pradosham

12-12-2020 சனி
27-12-2020 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-12-2020 வெள்ளி
10-12-2020 வியாழன்
11-12-2020 வெள்ளி

சஷ்டி
Sashti

6-12-2020 ஞாயிறு
20-12-2020 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

4-12-2020 வெள்ளி
18-12-2020 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

10-12-2020 வியாழன்
25-12-2020 வெள்ளி

அஷ்டமி
Ashtami

22-12-2020 செவ்வாய்

நவமி
Navami

23-12-2020 புதன்

கரிநாள்
Karinal

2-12-2020 புதன்
21-12-2020 திங்கள்
24-12-2020 வியாழன்
26-12-2020 சனி

Tamil Calendar 2020 with Holidays, Festivals & Important Days

Given below is a list of festivals, holidays, important days, events and observances in Tamil nadu for the year 2020.

Festivals in January

img

ஜனவரி,1 (புதன்கிழமை)

ஆங்கிலப் புத்தாண்டு

ஜனவரி,06 (திங்கட்கிழமை)

வைகுண்ட ஏகாதசி

ஜனவரி, 09 (வியாழக்கிழமை)

சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன் தேர்

ஜனவரி,10 (வெள்ளி)

ஆருத்ரா தரிசனம்

ஜனவரி, 12 (ஞாயிற்றுக்கிழமை)

விவேகானந்தர் பிறந்த நாள்

ஜனவரி, 14 (செவ்வாய்)

போகி பண்டிகை

ஜனவரி, 14 (செவ்வாய்)

ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஜனவரி,15 (புதன்கிழமை)

தைப் பொங்கல் (காலை 9.15 - 10.15 மணி

ஜனவரி, 15 (புதன்கிழமை)

சபரிமலையில் மகரஜோதி

ஜனவரி, 15 (புதன்கிழமை)

ராணுவ தினம்

ஜனவரி, 16 (வியாழக்கிழமை)

மாட்டுப் பொங்கல்

ஜனவரி, 16 (வியாழக்கிழமை)

திருவள்ளுவர் தினம்

ஜனவரி, 17 (வெள்ளி)

உழவர் திருநாள்

ஜனவரி, 24 (வெள்ளி)

தை அமாவாசை

ஜனவரி,26 (ஞாயிற்றுக்கிழமை)

இந்திய குடியரசு தினம்

ஜனவரி, 26 (ஞாயிற்றுக்கிழமை)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

ஜனவரி, 30 (வியாழக்கிழமை)

காந்திஜி நினைவு நாள்

ஜனவரி, 30 (வியாழக்கிழமை)

வசந்த பஞ்சமி

Festivals in February

img

பிப்ரவரி, 01 (சனிக்கிழமை)

ரத சப்தமி

பிப்ரவரி, 03 (திங்கட்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

பிப்ரவரி, 05 (புதன்கிழமை)

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்

பிப்ரவரி, 07 (வெள்ளி)

குன்றக்குடி முருகன் தேர்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

தைப்பூசம்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

மதுரை மீனாட்சி வண்டியூரில் தெப்பம்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

கோவை பாலதண்டாயுதபாணி தேர்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

பழநி முருகன் தேர்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

மருதமலை முருகன் தேர்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

சென்னை கபாலீஸ்வரர் தேர்

பிப்ரவரி, 12 (புதன்கிழமை)

சிருங்கேரி சாரதாம்பாள் தேர்

பிப்ரவரி, 13 (வியாழக்கிழமை)

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தேர்

பிப்ரவரி, 21 (வெள்ளி)

மகா சிவராத்திரி

பிப்ரவரி, 21 (வெள்ளி)

ஸ்ரீஅன்னை பிறந்த நாள்

பிப்ரவரி, 22. (சனிக்கிழமை)

ராமேஸ்வரம், காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைகாவூரில் சிவன் தேர்

பிப்ரவரி, 28 (வெள்ளி)

அறிவியல் தினம்

Festivals in March

img

மார்ச் 04 (புதன்கிழமை)

கோவை கோணியம்மன் தேர்

மார்ச் 05 (வியாழக்கிழமை)

காங்கேயநல்லூர் முருகன் தேர்

மார்ச் 07 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

மார்ச் 07 (சனிக்கிழமை)

ஜெயேந்திரர் ஸித்தி தினம்

மார்ச் 08 (ஞாயிற்றுக்கிழமை)

மாசி மகம்

மார்ச் 08 (ஞாயிற்றுக்கிழமை)

திருச்செந்தூர், பெருவயல் முருகன், காரமடை அரங்கநாதர் தேர்

மார்ச் 09 (திங்கட்கிழமை)

ஹோலி

மார்ச் 09 (திங்கட்கிழமை)

திருக்கோஷ்டியூர் பெருமாள் தெப்பம்

மார்ச் 10 (செவ்வாய்)

காரமடை அரங்கநாதர் தெப்பம்

மார்ச் 14 (சனிக்கிழமை)

காரடையான் நோன்பு

மார்ச் 19 (வியாழக்கிழமை)

திருக்குறுங்குடி நம்பி தேர்

மார்ச் 21 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

மார்ச் 25 (புதன்கிழமை)

தெலுங்கு புத்தாண்டு

மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை)

வசந்த பஞ்சமி

மார்ச் 30 (திங்கட்கிழமை)

மன்னார்குடி ராஜகோபால சுவாமி தேர்

மார்ச் 31 (செவ்வாய்)

தொட்டியம் காளியம்மாள் தேர்

Festivals in April

img

ஏப்ரல் 01 (புதன்கிழமை)

புதுக்கணக்கு (காலை 09:00 - 10:30 மணி

ஏப்ரல் 02 (வியாழக்கிழமை)

ஸ்ரீராமநவமி

ஏப்ரல் 02 (வியாழக்கிழமை)

ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

ஏப்ரல் 03 (வெள்ளி)

காஞ்சி சிவன் தேர்

ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை)

தாயமங்கலம் மாரியம்மன் தேர்

ஏப்ரல் 06 (திங்கட்கிழமை)

மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 06 (திங்கட்கிழமை)

பங்குனி உத்திரம்

ஏப்ரல் 06 (திங்கட்கிழமை)

பழநி முருகன் தேர்

ஏப்ரல் 07 (செவ்வாய்)

பரமக்குடி முத்தாலம்மன் தேர்

ஏப்ரல் 09 (வியாழக்கிழமை)

பெரிய வியாழன்

ஏப்ரல் 10 (வெள்ளி)

புனித வெள்ளி

ஏப்ரல் 10 (வெள்ளி)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை)

ஈஸ்டர்

ஏப்ரல் 14 (செவ்வாய்)

தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 14 (செவ்வாய்)

அம்பேத்கார் பிறந்த நாள்

ஏப்ரல் 14 (செவ்வாய்)

ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர்

ஏப்ரல் 22 (புதன்கிழமை)

ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்

ஏப்ரல் 24 (வெள்ளி)

சாய்பாபா ஸித்தி தினம்

ஏப்ரல் 26 (ஞாயிற்றுக்கிழமை)

அட்சய திரிதியை

ஏப்ரல் 28 (செவ்வாய்)

ஆதிசங்கரர் ஜெயந்தி

Festivals in May

img

மே 01 (வெள்ளி)

மே தினம்

மே 02 (சனிக்கிழமை)

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்

மே 04 (திங்கட்கிழமை)

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 04 (திங்கட்கிழமை)

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மே 04 (திங்கட்கிழமை)

திருவள்ளுவர் வீரராகவர் தேர்

மே 05 (செவ்வாய்)

மதுரை மீனாட்சி தேர்

மே 05 (செவ்வாய்)

உத்திர கோசமங்கை மங்களேஸ்வரி தேர்

மே 06 (புதன்கிழமை)

நரசிம்ம ஜெயந்தி

மே 07 (வியாழக்கிழமை)

சித்ரா பவுர்ணமி

மே 07 (வியாழக்கிழமை)

புத்த பூர்ணிமா

மே 07 (வியாழக்கிழமை)

மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

மே 07 (வியாழக்கிழமை)

பழநியில் தேர்

மே 10 (ஞாயிற்றுக்கிழமை)

அன்னையர் தினம்

மே 11 (திங்கட்கிழமை)

திருவல்லிக்கேணியில் தேர்

மே 19 (செவ்வாய்)

காரைக்குடி கொப்புடையம்மன் தேர்

மே 25 (திங்கட்கிழமை)

ரம்ஜான்

மே 28 (வியாழக்கிழமை)

அக்னி நட்சத்திரம் முடிவு

மே 31 (ஞாயிற்றுக்கிழமை)

சிவகாசி சிவன் தேர்

Festivals in June

img

ஜூன் 02 (செவ்வாய்)

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்

ஜூன் 03 (புதன்கிழமை)

நயினார்கோவில் நாகநாதர் தேர்

ஜூன் 03 (புதன்கிழமை)

திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் தேர்

ஜூன் 03 (புதன்கிழமை)

திருப்புத்தூர் திருத்தளிநாதர் தேர்

ஜூன் 04 (வியாழக்கிழமை)

வைகாசி விசாகம்

ஜூன் 04 (வியாழக்கிழமை)

பழநி முருகன் தேர்

ஜூன் 04 (வியாழக்கிழமை)

திருமோகூர் காளமேகப் பெருமாள் தேர்

ஜூன் 04 (வியாழக்கிழமை)

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி தேர்

ஜூன் 04 (வியாழக்கிழமை)

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

ஜூன் 05 (வெள்ளி)

மதுரை கூடலழகர் தேர்

ஜூன் 05 (வெள்ளி)

காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கல்யாணம்

ஜூன் 05 (வெள்ளி)

சுற்றுச்சூழல் தினம்

ஜூன் 05 (வெள்ளி)

காஞ்சிப் பெரியவர் பிறந்த தினம்

ஜூன் 05 (வெள்ளி)

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தேர்

ஜூன் 05 (வெள்ளி)

காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் தேர்

ஜூன் 08 (திங்கட்கிழமை)

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேர்

ஜூன் 09 (செவ்வாய்)

சோழவந்தான் ஜனகை மாரியம்மன் தேர்

ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை)

யோகா தினம்

ஜூன் 27 (சனிக்கிழமை)

சிதம்பரம் நடராஜர் தேர்

ஜூன் 27 (சனிக்கிழமை)

ஆவுடையார்கோவில் சிவன் தேர்

ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை)

ஆனி உத்திரம்

ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை)

ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கல்யாணம்

ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை)

திருக்கோளக்குடி சிவன் திருக்கல்யாணம்

Festivals in July

img

ஜூலை 01 (புதன்கிழமை)

ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்

ஜூலை 02 (வியாழக்கிழமை)

கானாடுகாத்தான் சிவன் தேர்

ஜூலை 04 (சனிக்கிழமை)

விவேகானந்தர் நினைவு நாள்

ஜூலை 04 (சனிக்கிழமை)

சாத்தூர் வெங்கடேசர் தேர்

ஜூலை 07 (செவ்வாய்)

திருத்தங்கல் பெருமாள் தேர்

ஜூலை 16 (வியாழக்கிழமை)

தட்சிணாயன புண்ணியகாலம்

ஜூலை 18 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

ஜூலை 20 (திங்கட்கிழமை)

ஆடி அமாவாசை

ஜூலை 20 (திங்கட்கிழமை)

சதுரகிரி கோயில் விழா

ஜூலை 21 (செவ்வாய்)

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 36வது நினைவு நாள்

ஜூலை 23 (வியாழக்கிழமை)

ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்

ஜூலை 24 (வெள்ளி)

ஆடிப்பூரம்

ஜூலை 24 (வெள்ளி)

நாக சதுர்த்தி

ஜூலை 24 (வெள்ளி)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்

ஜூலை 25 (சனிக்கிழமை)

கருட பஞ்சமி

ஜூலை 28 (செவ்வாய்)

கருட ஜெயந்தி

ஜூலை 31 (வெள்ளி)

வரலட்சுமி விரதம்

ஜூலை 31 (வெள்ளி)

சங்கரன்கோவிலில் தேர்

Festivals in August

img

ஆகஸ்ட், 01 (சனிக்கிழமை)

பக்ரீத்

ஆகஸ்ட், 01 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

ஆகஸ்ட், 02 (ஞாயிற்றுக்கிழமை)

ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட், 02 (ஞாயிற்றுக்கிழமை)

சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு

ஆகஸ்ட், 03 (திங்கட்கிழமை)

ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட், 03 (திங்கட்கிழமை)

அழகர்கோவில் கள்ளழகர் தேர்

ஆகஸ்ட், 03 (திங்கட்கிழமை)

வடமதுரை சவுந்தர ராஜர் தேர்

ஆகஸ்ட், 04 (செவ்வாய்)

காயத்ரி ஜபம்

ஆகஸ்ட், 05 (புதன்கிழமை)

ஜெயேந்திரர் பிறந்த தினம்

ஆகஸ்ட், 07 (வெள்ளி)

மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட், 07 (வெள்ளி)

சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் தேர்

ஆகஸ்ட், 11 (செவ்வாய்)

கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை)

சுதந்திர தினம்

ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை)

அரவிந்தர் பிறந்த நாள்

ஆகஸ்ட், 21 (வெள்ளி)

உப்பூர் விநாயகர் தேர்

ஆகஸ்ட், 21 (வெள்ளி)

ஹிஜிரி வருடப் பிறப்பு

ஆகஸ்ட், 22 (சனிக்கிழமை)

விநாயகர் சதுர்த்தி

ஆகஸ்ட், 27 (வியாழக்கிழமை)

மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

ஆகஸ்ட், 30 (ஞாயிற்றுக்கிழமை)

மொகரம்

ஆகஸ்ட், 30 (ஞாயிற்றுக்கிழமை)

விருதுநகர் சிவன் தேர்

ஆகஸ்ட், 31 (திங்கட்கிழமை)

ஓணம்

Festivals in September

img

செப்டம்பர், 02 (புதன்கிழமை)

மகாளயபட்சம் ஆரம்பம்

செப்டம்பர், 05 (சனிக்கிழமை)

ஆசிரியர் தினம்

செப்டம்பர், 06 (ஞாயிற்றுக்கிழமை)

தினமலர் இதழுக்கு 70வது பிறந்த நாள்

செப்டம்பர், 08 (செவ்வாய்)

தேவமாதா பிறந்த நாள்

செப்டம்பர், 08 (செவ்வாய்)

எழுத்தறிவு தினம்

செப்டம்பர், 11 (வெள்ளி)

பாரதியார் நினைவு நாள்

செப்டம்பர், 12 (சனிக்கிழமை)

திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை

செப்டம்பர், 15 (செவ்வாய்)

திருச்செந்தூர் முருகன் தேர்

செப்டம்பர், 17 (வியாழக்கிழமை)

மகாளய அமாவாசை

செப்டம்பர், 26 (சனிக்கிழமை)

திருப்பதி ஏழுமலையான் தேர்

செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை)

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசர் தேர்

செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை)

கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் தேர்

செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை)

ஸ்ரீவில்லபுத்தூர் பெரிய பெருமாள் தேர்

செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை)

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேர்

Festivals in October

img

அக்டோபர், 02 (வெள்ளி)

காந்தி ஜெயந்தி

அக்டோபர், 02 (வெள்ளி)

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 112வது பிறந்த நாள்

அக்டோபர், 11 (ஞாயிற்றுக்கிழமை)

பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர், 16 (வெள்ளி)

உணவு தினம்

அக்டோபர், 17 (சனிக்கிழமை)

நவராத்திரி ஆரம்பம் (கொலு வைக்க காலை 7.31 - 9.00 மணி

அக்டோபர், 20 (செவ்வாய்)

ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் தேர்

அக்டோபர், 25 (ஞாயிற்றுக்கிழமை)

சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 - 9.00 மணி

அக்டோபர், 26 (திங்கட்கிழமை)

விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி

அக்டோபர், 26 (திங்கட்கிழமை)

ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்

அக்டோபர், 30 (வெள்ளி)

மிலாடி நபி

அக்டோபர், 31 (சனிக்கிழமை)

சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

அக்டோபர், 31 (சனிக்கிழமை)

குருநானக் ஜெயந்தி

அக்டோபர், 31 (சனிக்கிழமை)

திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை

Festivals in November

img

நவம்பர், 02 (திங்கட்கிழமை)

கல்லறை திருநாள்

நவம்பர், 14 (சனிக்கிழமை)

தீபாவளி (அதிகாலை 5.00 - 5.30 நீராடலாம்

நவம்பர், 16 (திங்கட்கிழமை)

ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்

நவம்பர், 16 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

நவம்பர், 17 (செவ்வாய்)

ஸ்ரீ அன்னை நினைவு நாள்

நவம்பர், 18 (புதன்கிழமை)

நாக சதுர்த்தி

நவம்பர், 19 (வியாழக்கிழமை)

சிக்கல் முருகன் தேர்

நவம்பர், 20 (வெள்ளி)

கந்தசஷ்டி

நவம்பர், 23 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

நவம்பர், 23 (திங்கட்கிழமை)

சாய்பாபா பிறந்த நாள்

நவம்பர், 26 (வியாழக்கிழமை)

திருவண்ணாமலை சிவன் தேர்

நவம்பர், 28 (சனிக்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்

நவம்பர், 29 (ஞாயிற்றுக்கிழமை)

திருக்கார்த்திகை

நவம்பர், 29 (ஞாயிற்றுக்கிழமை)

திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர்

நவம்பர், 30 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

Festivals in December

img

டிசம்பர், 02 (புதன்கிழமை)

திருவண்ணாமலை முருகன் தெப்பம்

டிசம்பர், 05 (சனிக்கிழமை)

அரவிந்தர் நினைவு நாள்

டிசம்பர், 05 (சனிக்கிழமை)

திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை

டிசம்பர், 07 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

டிசம்பர், 08 (செவ்வாய்)

கால பைரவாஷ்டமி

டிசம்பர், 11 (வெள்ளி)

பாரதி பிறந்த நாள்

டிசம்பர், 12 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

டிசம்பர், 14 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

டிசம்பர், 16 (புதன்கிழமை)

மார்கழி பூஜை ஆரம்பம்

டிசம்பர், 22 (செவ்வாய்)

கணித தினம்

டிசம்பர், 25 (வெள்ளி)

கிறிஸ்துமஸ்

டிசம்பர், 25 (வெள்ளி)

வைகுண்ட ஏகாதசி

டிசம்பர், 25 (வெள்ளி)

குற்றாலம் சிவன் தேர்

டிசம்பர், 28 (திங்கட்கிழமை)

திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேர்

டிசம்பர், 29 (செவ்வாய்)

சிதம்பரம் நடராஜர் தேர்

டிசம்பர், 29 (செவ்வாய்)

சங்கரன்கோவில் சிவன் தேர்

டிசம்பர், 30 (புதன்கிழமை)

ஆரூத்ரா தரிசனம்

தமிழ் காலண்டர் - அறிமுகம்

உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களுக்கு ‘தமிழ் காலண்டர்’ ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. முக்கிய திருவிழாக்கள், நல்ல நேரம், மற்றும் முக்கிய நாட்களை தெரிந்துகொள்ள உதவுகிறது தமிழ் காலண்டர். திருமண நேரம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களை அறிந்துகொள்ளவும் உதவுவதால் தமிழர்கள் வாழ்வில் முழுக்க கலந்துவிட்டது.

தமிழ் மாதங்களின் சிறப்புகள்:

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, மேலும் தமிழக வாழ்வியலில் அவை முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.

சித்திரை: தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக விளங்கும் சித்திரை, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாகும். சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகையாகும். மேலும் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது சித்திரை மாதம். இது பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாதமாகும்.

வைகாசி: இந்த மாதத்தில் வைகாசி விசாகம் எனப்படும் முக்கியமான பண்டிகை முருகப் பெருமானுக்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த மாதத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கான நன்னாள்களை தேர்ந்தெடுப்பார்கள். சித்திரையில் கூட குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தமிழர்கள் உண்டு. வைகாசியில் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.

ஆனி: ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனி உத்திரம் எனப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். தேவர்களின் மாலை நேரமாக ஆனி கருதப்படுகிறது. கோடை வெப்பம் நீங்கி இதமான தட்பவெப்பம் நிலவும் மாதம் இதுவாகும்.

ஆடி: ஆடி மாதம் தமிழர்களுக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக அம்மன் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்யும் மாதமாகும். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும், மேலும் விவசாயம் மற்றும் பருவமழைக்கான உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் திருவிழாக்கள்:

தமிழகத்தில் பல்வேறு வகையான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பொங்கல்: இது தமிழர்களின் மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். விவசாயத்தை கொண்டாடுவதோடு, உணவு உற்பத்தி செய்ய உற்ற துணையாக இருந்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பொங்கல் விழாவாகும். சூரியனை கும்பிடுவது, பசு மாட்டை கும்பிடுவது என தமிழனின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விழா பொங்கல்.

தீபாவளி: தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தீபங்கள் அணிவகுக்கும் பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக இது தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்ற நன்னாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், அன்பு, ஒளி மற்றும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாகும். திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றி, மக்களின் வீட்டில் ஒளிவிளக்குகள் ஏற்றும் மரபு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை காண கண்கோடி வேண்டும்.

திருமண நன்னாள் மற்றும் முகூர்த்த நாட்கள்:

திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

அமாவாசை மற்றும் பவுர்ணமி

தமிழர்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அமாவாசை: அமாவாசை என்பது சந்திரனை காண முடியாத நாளாகும், இதில் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கான வணக்கங்கள் செய்கிறார்கள். இது பித்ரு தர்ப்பணம் போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி: பவுர்ணமி அன்று முழு சந்திரன் தோன்றும், இது மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும், நிறைவையும் குறிக்கிறது. திருக்கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

FAQ's

2020 தை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த நாட்கள் எப்பொழுது?

img
  • ஜனவரி 19 , ஞாயிற்றுகிழமை
  • ஜனவரி 20 , திங்கட்கிழமை
  • ஜனவரி 31 , திங்கட்கிழமை

2020 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகளின் லிஸ்ட்?

img
  • 2020 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகள்:
  • ஜனவரி 3, 2026 (சனி)
  • பிப்ரவரி 1, 2026 (ஞாயிறு)
  • மார்ச் 3, 2026 (செவ்வாய்)
  • ஏப்ரல் 1, 2026 (புதன்)
  • மே 1, 2026 (வெள்ளி)
  • மே 31, 2026 (ஞாயிறு)
  • ஜூன் 29, 2026 (திங்கள்)
  • ஜூலை 29, 2026 (புதன்)
  • ஆகஸ்ட் 27, 2026 (வியாழன்)
  • செப்டம்பர் 26, 2026 (சனி)
  • அக்டோபர் 25, 2026 (ஞாயிறு)
  • நவம்பர் 24, 2026 (செவ்வாய்)
  • டிசம்பர் 23, 2026 (புதன்)

12 மாதங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன ?

img

தற்போது நடைமுறையில் இருக்கும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதன் தூய தமிழ் மாத பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தை – சுறவம்
  • மாசி – கும்பம்
  • பங்குனி – பங்குனி
  • சித்திரை – சித்திரை
  • வைகாசி – விடை
  • ஆனி – ஆடவை
  • ஆடி – கடகம்
  • ஆவணி – மடங்கல்
  • புரட்டாசி – கன்னி
  • ஐப்பசி – துலை
  • கார்த்திகை – நளி
  • மார்கழி – சிலை

தமிழ் மாதங்கள் பெயர் காரணம்:

img
இதில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களின் பெயர்களும் தற்போது தூய தமிழில் இல்லை. அதே சமயம் மாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களின் பெயர்கள், சூரியன் எந்த ராசியில் அந்த சமயத்தில் பிரவேசிக்கிறாரோ அதை அடிப்படையாக கொண்டே தூய தமிழில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+