Tamil Daily Calendar 2023 - தமிழ் தினசரி காலண்டர்

Stay updated with the Tamil Daily Calendar 2023, featuring today's Tamil calendar, Nalla Neram, Rahu Kalam, Yamagandam, Chandrashtamam, Siddha Yogam, Thithi, Kuligai and much more. Our Tamil Calendar 2023 also includes daily star timings, rasi palan in Tamil, festivals, holidays and subamuhurtham details etc, all based on the traditional Tamil Panchangam.

img
img

16-11-2023

வியாழன்

30

ஐப்பசி

Thursday

(வியாழன்)

2

ஜமாதுல் அவ்வல்

திரிதியை ம 1.34 மூலம் ந.இ 3.49 சித்த யோகம். தேசிய பத்திரிகை தினம். சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம்

எமகண்டம்

10.30

6.00 - 7.30

குளிகை

ராகு

9.00 - 10.30

1.30 - 3.00

திதி

திதி நேரம்

நட்சத்திரம்

சதுர்த்தி

திரிதியை ம 1.34

மூலம் ந.இ 3.49

யோகம்

சூலம்

பரிகாரம்

சித்த யோகம்

தெற்கு

தைலம்

பவுர்ணமி

பவுர்ணமி

img

கார்த்திகை

சதுர்த்தி

Tamil Calendar Today

தேதி

Date

30 - ஐப்பசி - சோபகிருது வருடம் வியாழன்

நல்ல நேரம்

Nalla Neram

கௌரி நல்ல நேரம்

Gowri Nalla Neram

இராகு காலம்

Rahu Kalam

1.30 - 3.00

யோகம்

Yogam

சித்த யோகம்

எமகண்டம்

Yamagandam

6.00 - 7.30

குளிகை

Kuligai

9.00 - 10.30

சூலம்

Soolam

தெற்கு

பரிகாரம்

Parigaram

தைலம்

சந்திராஷ்டமம்

Chandrashtama

ரோகிணி

Tamil Calendar 2023 Special Days Month Wise

January 2023

img

அமாவாசை
Amavasai

21-1-2023 சனி

பவுர்ணமி
Pournami

6-1-2023 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

10-1-2023 செவ்வாய்

கார்த்திகை
Karthigai

3-1-2023 செவ்வாய்
30-1-2023 திங்கள்

பிரதோஷம்
Pradosham

4-1-2023 புதன்
19-1-2023 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

18-1-2023 புதன்
20-1-2023 வெள்ளி
23-1-2023 திங்கள்
26-1-2023 வியாழன்

சஷ்டி
Sashti

12-1-2023 வியாழன்
27-1-2023 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

10-1-2023 செவ்வாய்
25-1-2023 புதன்

ஏகாதசி
Ekadhasi

2-1-2023 திங்கள்
17-1-2023 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

15-1-2023 ஞாயிறு
29-1-2023 ஞாயிறு

நவமி
Navami

30-1-2023 திங்கள்

கரிநாள்
Karinal

15-1-2023 ஞாயிறு
16-1-2023 திங்கள்
17-1-2023 செவ்வாய்
25-1-2023 புதன்
31-1-2023 செவ்வாய்

February 2023

img

அமாவாசை
Amavasai

20-2-2023 திங்கள்

பவுர்ணமி
Pournami

5-2-2023 ஞாயிறு

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

9-2-2023 வியாழன்

கார்த்திகை
Karthigai

26-2-2023 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

3-2-2023 வெள்ளி
18-2-2023 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-2-2023 புதன்
3-2-2023 வெள்ளி
10-2-2023 வெள்ளி
12-2-2023 ஞாயிறு
16-2-2023 வியாழன்
19-2-2023 ஞாயிறு
23-2-2023 வியாழன்

சஷ்டி
Sashti

11-2-2023 சனி
25-2-2023 சனி

சதுர்த்தி
Chathurthi

9-2-2023 வியாழன்
23-2-2023 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

1-2-2023 புதன்
16-2-2023 வியாழன்

அஷ்டமி
Ashtami

13-2-2023 திங்கள்
27-2-2023 திங்கள்

நவமி
Navami

14-2-2023 செவ்வாய்
28-2-2023 செவ்வாய்

கரிநாள்
Karinal

27-2-2023 திங்கள்
28-2-2023 செவ்வாய்

March 2023

img

அமாவாசை
Amavasai

21-3-2023 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

7-3-2023 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

11-3-2023 சனி

கார்த்திகை
Karthigai

25-3-2023 சனி

பிரதோஷம்
Pradosham

4-3-2023 சனி
19-3-2023 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

3-3-2023 வெள்ளி
9-3-2023 வியாழன்
10-3-2023 வெள்ளி
13-3-2023 திங்கள்
17-3-2023 வெள்ளி
23-3-2023 வியாழன்
27-3-2023 திங்கள்

சஷ்டி
Sashti

13-3-2023 திங்கள்
27-3-2023 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

11-3-2023 சனி
25-3-2023 சனி

ஏகாதசி
Ekadhasi

2-3-2023 வியாழன்
17-3-2023 வெள்ளி

அஷ்டமி
Ashtami

29-3-2023 புதன்

நவமி
Navami

30-3-2023 வியாழன்

கரிநாள்
Karinal

1-3-2023 புதன்
20-3-2023 திங்கள்
29-3-2023 புதன்

April 2023

img

அமாவாசை
Amavasai

19-4-2023 புதன்

பவுர்ணமி
Pournami

5-4-2023 புதன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

9-4-2023 ஞாயிறு

கார்த்திகை
Karthigai

22-4-2023 சனி

பிரதோஷம்
Pradosham

3-4-2023 திங்கள்
17-4-2023 திங்கள்

சஷ்டி
Sashti

11-4-2023 செவ்வாய்
25-4-2023 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

9-4-2023 ஞாயிறு
23-4-2023 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

1-4-2023 சனி
16-4-2023 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

13-4-2023 வியாழன்
28-4-2023 வெள்ளி

நவமி
Navami

29-4-2023 சனி

கரிநாள்
Karinal

2-4-2023 ஞாயிறு
19-4-2023 புதன்
28-4-2023 வெள்ளி

May 2023

img

அமாவாசை
Amavasai

19-5-2023 வெள்ளி

பவுர்ணமி
Pournami

5-5-2023 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

8-5-2023 திங்கள்

பிரதோஷம்
Pradosham

3-5-2023 புதன்
17-5-2023 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-5-2023 வியாழன்
11-5-2023 வியாழன்
14-5-2023 ஞாயிறு
22-5-2023 திங்கள்
24-5-2023 புதன்
25-5-2023 வியாழன்

சஷ்டி
Sashti

25-5-2023 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

9-5-2023 செவ்வாய்
23-5-2023 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

1-5-2023 திங்கள்
30-5-2023 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

12-5-2023 வெள்ளி
27-5-2023 சனி

நவமி
Navami

13-5-2023 சனி
28-5-2023 ஞாயிறு

கரிநாள்
Karinal

21-5-2023 ஞாயிறு
30-5-2023 செவ்வாய்
31-5-2023 புதன்

June 2023

img

அமாவாசை
Amavasai

17-6-2023 சனி

பவுர்ணமி
Pournami

3-6-2023 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

7-6-2023 புதன்

கார்த்திகை
Karthigai

15-6-2023 வியாழன்

பிரதோஷம்
Pradosham

1-6-2023 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-6-2023 வியாழன்
5-6-2023 திங்கள்
7-6-2023 புதன்
8-6-2023 வியாழன்
9-6-2023 வெள்ளி
28-6-2023 புதன்
29-6-2023 வியாழன்

சஷ்டி
Sashti

9-6-2023 வெள்ளி
24-6-2023 சனி

சதுர்த்தி
Chathurthi

7-6-2023 புதன்
22-6-2023 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

13-6-2023 செவ்வாய்
29-6-2023 வியாழன்

அஷ்டமி
Ashtami

11-6-2023 ஞாயிறு
26-6-2023 திங்கள்

நவமி
Navami

27-6-2023 செவ்வாய்

கரிநாள்
Karinal

16-6-2023 வெள்ளி
21-6-2023 புதன்

July 2023

img

அமாவாசை
Amavasai

17-7-2023 திங்கள்

பவுர்ணமி
Pournami

3-7-2023 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

6-7-2023 வியாழன்

கார்த்திகை
Karthigai

13-7-2023 வியாழன்

பிரதோஷம்
Pradosham

1-7-2023 சனி
15-7-2023 சனி
30-7-2023 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

5-7-2023 புதன்
7-7-2023 வெள்ளி
9-7-2023 ஞாயிறு

சஷ்டி
Sashti

8-7-2023 சனி
23-7-2023 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

6-7-2023 வியாழன்
21-7-2023 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

13-7-2023 வியாழன்
28-7-2023 வெள்ளி

அஷ்டமி
Ashtami

10-7-2023 திங்கள்
25-7-2023 செவ்வாய்

நவமி
Navami

11-7-2023 செவ்வாய்
26-7-2023 புதன்

கரிநாள்
Karinal

18-7-2023 செவ்வாய்
26-7-2023 புதன்

August 2023

img

அமாவாசை
Amavasai

16-8-2023 புதன்

பவுர்ணமி
Pournami

1-8-2023 செவ்வாய்
30-8-2023 புதன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

4-8-2023 வெள்ளி

கார்த்திகை
Karthigai

9-8-2023 புதன்

பிரதோஷம்
Pradosham

13-8-2023 ஞாயிறு
28-8-2023 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

20-8-2023 ஞாயிறு
21-8-2023 திங்கள்

சஷ்டி
Sashti

6-8-2023 ஞாயிறு
22-8-2023 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

20-8-2023 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

11-8-2023 வெள்ளி
27-8-2023 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

8-8-2023 செவ்வாய்
24-8-2023 வியாழன்

நவமி
Navami

9-8-2023 புதன்
25-8-2023 வெள்ளி

கரிநாள்
Karinal

5-8-2023 சனி
19-8-2023 சனி
26-8-2023 சனி

September 2023

img

அமாவாசை
Amavasai

14-9-2023 வியாழன்

பவுர்ணமி
Pournami

29-9-2023 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

3-9-2023 ஞாயிறு

கார்த்திகை
Karthigai

5-9-2023 செவ்வாய்

பிரதோஷம்
Pradosham

12-9-2023 செவ்வாய்
27-9-2023 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

3-9-2023 ஞாயிறு
10-9-2023 ஞாயிறு
11-9-2023 திங்கள்
13-9-2023 புதன்
17-9-2023 ஞாயிறு

சஷ்டி
Sashti

5-9-2023 செவ்வாய்
20-9-2023 புதன்

சதுர்த்தி
Chathurthi

3-9-2023 ஞாயிறு
18-9-2023 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

10-9-2023 ஞாயிறு
25-9-2023 திங்கள்

அஷ்டமி
Ashtami

7-9-2023 வியாழன்
22-9-2023 வெள்ளி

நவமி
Navami

8-9-2023 வெள்ளி
23-9-2023 சனி

கரிநாள்
Karinal

14-9-2023 வியாழன்

October 2023

img

அமாவாசை
Amavasai

14-10-2023 சனி

பவுர்ணமி
Pournami

28-10-2023 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

2-10-2023 திங்கள்

கார்த்திகை
Karthigai

3-10-2023 செவ்வாய்
30-10-2023 திங்கள்

பிரதோஷம்
Pradosham

12-10-2023 வியாழன்
26-10-2023 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

18-10-2023 புதன்
20-10-2023 வெள்ளி
25-10-2023 புதன்
27-10-2023 வெள்ளி

சஷ்டி
Sashti

4-10-2023 புதன்
20-10-2023 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

2-10-2023 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

10-10-2023 செவ்வாய்
24-10-2023 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

6-10-2023 வெள்ளி
22-10-2023 ஞாயிறு

நவமி
Navami

7-10-2023 சனி

கரிநாள்
Karinal

3-10-2023 செவ்வாய்
16-10-2023 திங்கள்
23-10-2023 திங்கள்

November 2023

img

அமாவாசை
Amavasai

13-11-2023 திங்கள்

பவுர்ணமி
Pournami

27-11-2023 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

1-11-2023 புதன்
30-11-2023 வியாழன்

கார்த்திகை
Karthigai

26-11-2023 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

10-11-2023 வெள்ளி
24-11-2023 வெள்ளி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-11-2023 புதன்
10-11-2023 வெள்ளி
12-11-2023 ஞாயிறு
16-11-2023 வியாழன்
19-11-2023 ஞாயிறு
23-11-2023 வியாழன்
24-11-2023 வெள்ளி
29-11-2023 புதன்

சஷ்டி
Sashti

3-11-2023 வெள்ளி
18-11-2023 சனி

சதுர்த்தி
Chathurthi

1-11-2023 புதன்
16-11-2023 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

8-11-2023 புதன்
23-11-2023 வியாழன்

அஷ்டமி
Ashtami

5-11-2023 ஞாயிறு
20-11-2023 திங்கள்

நவமி
Navami

6-11-2023 திங்கள்
21-11-2023 செவ்வாய்

கரிநாள்
Karinal

6-11-2023 திங்கள்
17-11-2023 வெள்ளி
26-11-2023 ஞாயிறு

December 2023

img

அமாவாசை
Amavasai

12-12-2023 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

26-12-2023 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

30-12-2023 சனி

கார்த்திகை
Karthigai

24-12-2023 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

10-12-2023 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-12-2023 வெள்ளி
7-12-2023 வியாழன்
8-12-2023 வெள்ளி
10-12-2023 ஞாயிறு
14-12-2023 வியாழன்

சஷ்டி
Sashti

3-12-2023 ஞாயிறு
18-12-2023 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

1-12-2023 வெள்ளி
16-12-2023 சனி
30-12-2023 சனி

ஏகாதசி
Ekadhasi

8-12-2023 வெள்ளி
22-12-2023 வெள்ளி

அஷ்டமி
Ashtami

5-12-2023 செவ்வாய்

நவமி
Navami

6-12-2023 புதன்

கரிநாள்
Karinal

3-12-2023 ஞாயிறு
22-12-2023 வெள்ளி
25-12-2023 திங்கள்
27-12-2023 புதன்

Tamil Calendar 2023 with Holidays, Festivals & Important Days

Given below is a list of festivals, holidays, important days, events and observances in Tamil nadu for the year 2023.

Festivals in January

img

ஜனவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை)

ஆங்கில புத்தாண்டு

ஜனவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை)

குற்றாலம் குற்றாலநாதர் தேர்

ஜனவரி, 02 (திங்கட்கிழமை)

வைகுண்ட ஏகாதசி

ஜனவரி, 05. (வியாழக்கிழமை)

சிதம்பரம், சுசீந்திரம், சங்கரன் கோவிலில் தேர்

ஜனவரி, 06. (வெள்ளி)

ஆருத்ரா தரிசனம்

ஜனவரி, 12 (வியாழக்கிழமை)

விவேகானந்தர் பிறந்த நாள்

ஜனவரி, 14 (சனிக்கிழமை)

போகி

ஜனவரி, 14 (சனிக்கிழமை)

சபரிமலையில் மகரஜோதி

ஜனவரி, 15 (ஞாயிற்றுக்கிழமை)

பொங்கல் (காலை 07.31 - 09.00 மணி

ஜனவரி, 16 (திங்கட்கிழமை)

மாட்டுப் பொங்கல் (மாலை 4.45 - 5.45 மணி

ஜனவரி, 16 (திங்கட்கிழமை)

திருவள்ளுவர் தினம்

ஜனவரி, 17 (செவ்வாய்)

உழவர் நாள்

ஜனவரி, 21 (சனிக்கிழமை)

தை அமாவாசை

ஜனவரி, 23. (திங்கட்கிழமை)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

ஜனவரி, 26 (வியாழக்கிழமை)

குடியரசு தினம்

ஜனவரி, 28 (சனிக்கிழமை)

ரத சப்தமி

ஜனவரி, 30 (திங்கட்கிழமை)

காந்திஜி நினைவு நாள்

ஜனவரி, 30 (திங்கட்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

Festivals in February

img

பிப்ரவரி, 02 (வியாழக்கிழமை)

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்

பிப்ரவரி, 04 (சனிக்கிழமை)

மதுரை மீனாட்சி வண்டியூர் தெப்பம்

பிப்ரவரி, 04 (சனிக்கிழமை)

குன்றக்குடி சிவன் தேர்

பிப்ரவரி, 05 (ஞாயிற்றுக்கிழமை)

தைப்பூசம்

பிப்ரவரி, 05 (ஞாயிற்றுக்கிழமை)

பழநி, மருதமலை முருகன், கோவை பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் நாகராஜா தேர்

பிப்ரவரி, 05 (ஞாயிற்றுக்கிழமை)

சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்

பிப்ரவரி, 09 (வியாழக்கிழமை)

களக்காடு சத்யவாகீஸ்வரர் தெப்பம்

பிப்ரவரி, 14 (செவ்வாய்)

வாரமலர் இதழுக்கு 42வது பிறந்த நாள்

பிப்ரவரி, 18 (சனிக்கிழமை)

மகா சிவராத்திரி

பிப்ரவரி, 18 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

பிப்ரவரி, 19 (ஞாயிற்றுக்கிழமை)

ராமேஸ்வரம் சிவன் தேர்

பிப்ரவரி, 21 (செவ்வாய்)

ஸ்ரீஅன்னை பிறந்தநாள்

பிப்ரவரி, 21 (செவ்வாய்)

திருவள்ளூர் வீரராகவர் தெப்பம்

பிப்ரவரி, 28 (செவ்வாய்)

கோவை கோணியம்மன் திருக்கல்யாணம்

Festivals in March

img

மார்ச் 01 (புதன்கிழமை)

கோவை கோணியம்மன் தேர்

மார்ச் 04 (சனிக்கிழமை)

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்

மார்ச் 04 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

மார்ச் 04 (சனிக்கிழமை)

சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

மார்ச் 05 (ஞாயிற்றுக்கிழமை)

மதுரை இன்மையில் நன்மை தருவார் தேர்

மார்ச் 06 (திங்கட்கிழமை)

மாசிமகம்

மார்ச் 06 (திங்கட்கிழமை)

திருச்செந்தூர் முருகன், காரமடை அரங்கநாதர் தேர்

மார்ச் 07 (செவ்வாய்)

ஹோலி

மார்ச் 07 (செவ்வாய்)

திருக்கோஷ்டியூர் பெருமாள் தெப்பம்

மார்ச் 13 (திங்கட்கிழமை)

திருவெற்றியூர் சந்திரசேகரர் தேர்

மார்ச் 14 (செவ்வாய்)

மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்கு பூஜை

மார்ச் 15 (புதன்கிழமை)

காரடையான் நோன்பு

மார்ச் 22 (புதன்கிழமை)

தெலுங்கு புத்தாண்டு

மார்ச் 30 (வியாழக்கிழமை)

ஸ்ரீராமநவமி

மார்ச் 30 (வியாழக்கிழமை)

ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

Festivals in April

img

ஏப்ரல் 01 (சனிக்கிழமை)

புதுக்கணக்கு (காலை 07:31 - 09.00 மணி

ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை)

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் தேர்

ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை)

குருத்தோலை ஞாயிறு

ஏப்ரல் 04 (செவ்வாய்)

மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 04 (செவ்வாய்)

கழுகுமலையில் தேர்

ஏப்ரல் 05 (புதன்கிழமை)

பங்குனி உத்திரம்

ஏப்ரல் 05 (புதன்கிழமை)

பழநியில் தேர்

ஏப்ரல் 06 (வியாழக்கிழமை)

தாயமங்கலத்தில் தேர்

ஏப்ரல் 06 (வியாழக்கிழமை)

பெரிய வியாழன்

ஏப்ரல் 07 (வெள்ளி)

புனித வெள்ளி

ஏப்ரல் 09 (ஞாயிற்றுக்கிழமை)

திருப்பரங்குன்றம், குற்றாலத்தில் தேர்

ஏப்ரல் 09 (ஞாயிற்றுக்கிழமை)

ஈஸ்டர்

ஏப்ரல் 13 (வியாழக்கிழமை)

பாபநாசம், கோவில்பட்டியில் தேர்

ஏப்ரல் 14 (வெள்ளி)

தமிழ்ப் புத்தாண்டு

ஏப்ரல் 14 (வெள்ளி)

அம்பேத்கர் பிறந்தநாள்

ஏப்ரல் 18 (செவ்வாய்)

ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர்

ஏப்ரல் 22 (சனிக்கிழமை)

ரம்ஜான்

ஏப்ரல் 23 (ஞாயிற்றுக்கிழமை)

அட்சய திரிதியை

ஏப்ரல் 24 (திங்கட்கிழமை)

சாய்பாபா ஸித்தி தினம்

ஏப்ரல் 25 (செவ்வாய்)

ஆதிசங்கரர் ஜெயந்தி

ஏப்ரல் 30 (ஞாயிற்றுக்கிழமை)

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்

Festivals in May

img

மே 01 (திங்கட்கிழமை)

மே தினம்

மே 01 (திங்கட்கிழமை)

திருத்தணி சிவன் தேர்

மே 02 (செவ்வாய்)

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மே 02 (செவ்வாய்)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

மே 03 (புதன்கிழமை)

மதுரை மீனாட்சி தேர்

மே 04 (வியாழக்கிழமை)

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 04 (வியாழக்கிழமை)

நரசிம்ம ஜெயந்தி

மே 04 (வியாழக்கிழமை)

உத்திரகோசமங்கையில் தேர்

மே 05 (வெள்ளி)

சித்ரா பவுர்ணமி

மே 05 (வெள்ளி)

புத்த பூர்ணிமா

மே 05 (வெள்ளி)

மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

மே 10 (புதன்கிழமை)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்

மே 12 (வெள்ளி)

வீரபாண்டி கவுமாரி அம்மன் தேர்

மே 14 (ஞாயிற்றுக்கிழமை)

அன்னையர் தினம்

மே 16 (செவ்வாய்)

காரைக்குடி கொப்புடை அம்மன் தேர்

மே 29 (திங்கட்கிழமை)

அக்னி நட்சத்திரம் முடிவு

மே 29 (திங்கட்கிழமை)

சிவகாசி விஸ்வநாதர் தேர்

மே 29 (திங்கட்கிழமை)

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தேர்

Festivals in June

img

ஜூன் 01 (வியாழக்கிழமை)

பழநி முருகன் திருக்கல்யாணம்

ஜூன் 02 (வெள்ளி)

வைகாசி விசாகம்

ஜூன் 02 (வெள்ளி)

பழநி முருகன், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன், திருமோகூர் காளமேகப் பெருமாள் தேர்

ஜூன் 02 (வெள்ளி)

திருநள்ளாறு சனிபகவான் பஞ்சமி தீர்த்தவாரி

ஜூன் 03 (சனிக்கிழமை)

காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள்

ஜூன் 03 (சனிக்கிழமை)

மதுரை கூடலழகர் தேர்

ஜூன் 04 (ஞாயிற்றுக்கிழமை)

அரியக்குடி சீனிவாசப் பெருமாள் தேர்

ஜூன் 05 (திங்கட்கிழமை)

சுற்றுச்சூழல் தினம்

ஜூன் 06 (செவ்வாய்)

காஞ்சிபுரம் வரதராஜர், சோழவந்தான் மாரியம்மன் தேர்

ஜூன் 21 (புதன்கிழமை)

யோகா தினம்

ஜூன் 25 (ஞாயிற்றுக்கிழமை)

ஆனி உத்திரம்

ஜூன் 25 (ஞாயிற்றுக்கிழமை)

சிதம்பரம் நடராஜர் தேர்

ஜூன் 28 (புதன்கிழமை)

ராமநாதபுரம் கோண்டராமர் தேர்

ஜூன் 29 (வியாழக்கிழமை)

பக்ரீத்

Festivals in July

img

ஜூலை 01. (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

ஜூலை 01. (சனிக்கிழமை)

கண்டதேவி, கானாடுகாத்தான் சிவன் தேர்

ஜூலை 02 (ஞாயிற்றுக்கிழமை)

திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்

ஜூலை 03 (திங்கட்கிழமை)

சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தேர்

ஜூலை 04 (செவ்வாய்)

விவேகானந்தர் நினைவு நாள்

ஜூலை 05 (புதன்கிழமை)

திருத்தங்கல் பெருமாள் தேர்

ஜூலை 17 (திங்கட்கிழமை)

தட்சிணாயன புண்ணியகாலம்

ஜூலை 20 (வியாழக்கிழமை)

ஹிஜிரி 1445 வருடப் பிறப்பு

ஜூலை 21 (வெள்ளி)

ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்

ஜூலை 21 (வெள்ளி)

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 39வது நினைவு நாள்

ஜூலை 22 (சனிக்கிழமை)

ஆடிப்பூரம்

ஜூலை 22 (சனிக்கிழமை)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்

ஜூலை 29 (சனிக்கிழமை)

மொகரம்

ஜூலை 30 (ஞாயிற்றுக்கிழமை)

சங்கரன்கோவில் கோமதி அம்மன் தேர்

Festivals in August

img

ஆகஸ்ட், 01 (செவ்வாய்)

சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு

ஆகஸ்ட், 01 (செவ்வாய்)

அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சுவுந்திரராஜர் தேர்

ஆகஸ்ட், 03 (வியாழக்கிழமை)

ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட், 03 (வியாழக்கிழமை)

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள்

ஆகஸ்ட், 05 (சனிக்கிழமை)

தூத்துக்குடி பனிமய மாதா தேர்

ஆகஸ்ட், 09 (புதன்கிழமை)

ஆடி கார்த்திகை

ஆகஸ்ட், 15 (செவ்வாய்)

சுதந்திர தினம்

ஆகஸ்ட், 15 (செவ்வாய்)

அரவிந்தர் பிறந்த நாள்

ஆகஸ்ட், 16 (புதன்கிழமை)

ஆடி அமாவாசை

ஆகஸ்ட், 20 (ஞாயிற்றுக்கிழமை)

நாகசதுர்த்தி

ஆகஸ்ட், 21 (திங்கட்கிழமை)

கருட பஞ்சமி

ஆகஸ்ட், 22 (செவ்வாய்)

கருட ஜெயந்தி

ஆகஸ்ட், 25 (வெள்ளி)

வரலெட்சுமி விரதம்

ஆகஸ்ட், 25 (வெள்ளி)

மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

ஆகஸ்ட், 26 (சனிக்கிழமை)

தென்காசி சிவன் தெப்பம்

ஆகஸ்ட்,28 (திங்கட்கிழமை)

விருதுநகர் சொக்கநாதர் தேர்

ஆகஸ்ட், 29 (செவ்வாய்)

ஓணம்

ஆகஸ்ட், 30 (புதன்கிழமை)

ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட், 31 (வியாழக்கிழமை)

காயத்ரி ஜபம்

Festivals in September

img

செப்டம்பர், 03 (ஞாயிற்றுக்கிழமை)

ஆன்மிக மலர் இதழுக்கு 19வது பிறந்த நாள்

செப்டம்பர், 03 (ஞாயிற்றுக்கிழமை)

மகா சங்கடஹர சதுர்த்தி

செப்டம்பர், 05 (செவ்வாய்)

ஆசிரியர் தினம்

செப்டம்பர், 06 (புதன்கிழமை)

கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர், 06 (புதன்கிழமை)

தினமலர் இதழுக்கு 73வது பிறந்த நாள்

செப்டம்பர், 08 (வெள்ளி)

எழுத்தறிவு தினம்

செப்டம்பர், 08 (வெள்ளி)

தேவமாதா பிறந்தநாள்

செப்டம்பர், 11 (திங்கட்கிழமை)

பாரதியார் நினைவு நாள்

செப்டம்பர், 13 (புதன்கிழமை)

திருச்செந்தூர் முருகன் தேர்

செப்டம்பர், 17 (ஞாயிற்றுக்கிழமை)

உப்பூர் விநாயகர் தேர்

செப்டம்பர், 18 (திங்கட்கிழமை)

விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர், 24 (ஞாயிற்றுக்கிழமை)

திருப்பதி ஏழுமலையான் தேர்

செப்டம்பர், 25 (திங்கட்கிழமை)

மதுரை தல்லாகுளம், ஸ்ரீவில்லிபுத்தூர், நாட்டரசன்கோட்டை பெருமாள் தேர்

செப்டம்பர், 27 (புதன்கிழமை)

மதுரை தல்லாகுளம் பெருமாள் தெப்பம்

செப்டம்பர், 28 (வியாழக்கிழமை)

மிலாடி நபி

செப்டம்பர், 30 (சனிக்கிழமை)

மகாளயபட்சம் ஆரம்பம்

Festivals in October

img

அக்டோபர், 02 (திங்கட்கிழமை)

காந்தி ஜெயந்தி

அக்டோபர், 02 (திங்கட்கிழமை)

தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 115வது பிறந்த நாள்

அக்டோபர், 11 (புதன்கிழமை)

பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர், 14 (சனிக்கிழமை)

மகாளய அமாவாசை

அக்டோபர், 14 (சனிக்கிழமை)

நவராத்திரி கொலு வைக்க காலை 7.31 - 9.00 மணி

அக்டோபர், 15 (ஞாயிற்றுக்கிழமை)

நவராத்திரி ஆரம்பம்

அக்டோபர், 23 (திங்கட்கிழமை)

சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.30 - 10.30 மணி

அக்டோபர், 24 (செவ்வாய்)

விஜயதசமி

அக்டோபர், 24 (செவ்வாய்)

குலசேகரன் பட்டினத்தில் தசரா

அக்டோபர், 24 (செவ்வாய்)

கன்னியாகுமரி அம்மன் பரிவேட்டை

அக்டோபர், 24 (செவ்வாய்)

ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்

அக்டோபர், 25 (புதன்கிழமை)

கொலு எடுக்க காலை 9.00 - 10.30 மணி

அக்டோபர், 28 (சனிக்கிழமை)

சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

அக்டோபர், 28 (சனிக்கிழமை)

சந்திர கிரகணம்

அக்டோபர், 31 (செவ்வாய்)

படேல் பிறந்த நாள்

Festivals in November

img

நவம்பர், 01 (புதன்கிழமை)

தமிழத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள்

நவம்பர், 02 (வியாழக்கிழமை)

கல்லறை திருநாள்

நவம்பர், 06 (திங்கட்கிழமை)

திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர்

நவம்பர், 12 (ஞாயிற்றுக்கிழமை)

தீபாவளி (அதிகாலை 5.00 - 5.30 நீராடலாம்

நவம்பர், 13 (திங்கட்கிழமை)

கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

நவம்பர், 16 (வியாழக்கிழமை)

தேசிய பத்திரிகை தினம்

நவம்பர், 17 (வெள்ளி)

ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிதல்

நவம்பர், 17 (வெள்ளி)

ஸ்ரீ அன்னை நினைவு நாள்

நவம்பர், 18 (சனிக்கிழமை)

சூரசம்ஹாரம்

நவம்பர், 18 (சனிக்கிழமை)

கந்தசஷ்டி விரதம் முடிவு

நவம்பர், 19 (ஞாயிற்றுக்கிழமை)

சோலைமலை முருகன் திருக்கல்யாணம்

நவம்பர், 20 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

நவம்பர், 22 (புதன்கிழமை)

சிறுவர் மலர் இதழுக்கு 39வது பிறந்த நாள்

நவம்பர், 23 (வியாழக்கிழமை)

சாய்பாபா பிறந்த நாள்

நவம்பர், 26 (ஞாயிற்றுக்கிழமை)

திருக்கார்த்திகை

நவம்பர், 26 (ஞாயிற்றுக்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

நவம்பர், 27 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

நவம்பர், 27 (திங்கட்கிழமை)

குருநானக் ஜெயந்தி

Festivals in December

img

டிசம்பர், 03 (ஞாயிற்றுக்கிழமை)

கோட்டார் புனித சவேரியார் தேர்

டிசம்பர், 04 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

டிசம்பர், 05 (செவ்வாய்)

கால பைரவாஷ்டமி

டிசம்பர், 05 (செவ்வாய்)

அரவிந்தர் நினைவு நாள்

டிசம்பர், 11 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்காபிஷேகம்

டிசம்பர், 11 (திங்கட்கிழமை)

பாரதி பிறந்த நாள்

டிசம்பர், 15 (வெள்ளி)

வள்ளியூர் முருகன் தெப்பம்

டிசம்பர், 15 (வெள்ளி)

படேல் நினைவு நாள்

டிசம்பர், 17 (ஞாயிற்றுக்கிழமை)

மார்கழி பூஜை ஆரம்பம்

டிசம்பர், 22 (வெள்ளி)

குற்றாலம் குற்றாலநாதர் தேர்

டிசம்பர், 23 (சனிக்கிழமை)

வைகுண்ட ஏகாதசி

டிசம்பர், 24 (ஞாயிற்றுக்கிழமை)

நாச்சியார்கோவில் பெருமாள் தெப்பம்

டிசம்பர், 25 (திங்கட்கிழமை)

கிறிஸ்துமஸ்

டிசம்பர், 26 (செவ்வாய்)

சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன் தேர்

டிசம்பர், 27 (புதன்கிழமை)

ஆருத்ரா தரிசனம்

தமிழ் காலண்டர் - அறிமுகம்

உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களுக்கு ‘தமிழ் காலண்டர்’ ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. முக்கிய திருவிழாக்கள், நல்ல நேரம், மற்றும் முக்கிய நாட்களை தெரிந்துகொள்ள உதவுகிறது தமிழ் காலண்டர். திருமண நேரம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களை அறிந்துகொள்ளவும் உதவுவதால் தமிழர்கள் வாழ்வில் முழுக்க கலந்துவிட்டது.

தமிழ் மாதங்களின் சிறப்புகள்:

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, மேலும் தமிழக வாழ்வியலில் அவை முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.

சித்திரை: தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக விளங்கும் சித்திரை, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாகும். சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகையாகும். மேலும் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது சித்திரை மாதம். இது பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாதமாகும்.

வைகாசி: இந்த மாதத்தில் வைகாசி விசாகம் எனப்படும் முக்கியமான பண்டிகை முருகப் பெருமானுக்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த மாதத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கான நன்னாள்களை தேர்ந்தெடுப்பார்கள். சித்திரையில் கூட குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தமிழர்கள் உண்டு. வைகாசியில் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.

ஆனி: ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனி உத்திரம் எனப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். தேவர்களின் மாலை நேரமாக ஆனி கருதப்படுகிறது. கோடை வெப்பம் நீங்கி இதமான தட்பவெப்பம் நிலவும் மாதம் இதுவாகும்.

ஆடி: ஆடி மாதம் தமிழர்களுக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக அம்மன் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்யும் மாதமாகும். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும், மேலும் விவசாயம் மற்றும் பருவமழைக்கான உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் திருவிழாக்கள்:

தமிழகத்தில் பல்வேறு வகையான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பொங்கல்: இது தமிழர்களின் மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். விவசாயத்தை கொண்டாடுவதோடு, உணவு உற்பத்தி செய்ய உற்ற துணையாக இருந்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பொங்கல் விழாவாகும். சூரியனை கும்பிடுவது, பசு மாட்டை கும்பிடுவது என தமிழனின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விழா பொங்கல்.

தீபாவளி: தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தீபங்கள் அணிவகுக்கும் பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக இது தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்ற நன்னாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், அன்பு, ஒளி மற்றும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாகும். திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றி, மக்களின் வீட்டில் ஒளிவிளக்குகள் ஏற்றும் மரபு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை காண கண்கோடி வேண்டும்.

திருமண நன்னாள் மற்றும் முகூர்த்த நாட்கள்:

திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

அமாவாசை மற்றும் பவுர்ணமி

தமிழர்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அமாவாசை: அமாவாசை என்பது சந்திரனை காண முடியாத நாளாகும், இதில் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கான வணக்கங்கள் செய்கிறார்கள். இது பித்ரு தர்ப்பணம் போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி: பவுர்ணமி அன்று முழு சந்திரன் தோன்றும், இது மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும், நிறைவையும் குறிக்கிறது. திருக்கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

FAQ's

2023 தை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த நாட்கள் எப்பொழுது?

img
  • ஜனவரி 19 , ஞாயிற்றுகிழமை
  • ஜனவரி 20 , திங்கட்கிழமை
  • ஜனவரி 31 , திங்கட்கிழமை

2023 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகளின் லிஸ்ட்?

img
  • 2023 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகள்:
  • ஜனவரி 3, 2026 (சனி)
  • பிப்ரவரி 1, 2026 (ஞாயிறு)
  • மார்ச் 3, 2026 (செவ்வாய்)
  • ஏப்ரல் 1, 2026 (புதன்)
  • மே 1, 2026 (வெள்ளி)
  • மே 31, 2026 (ஞாயிறு)
  • ஜூன் 29, 2026 (திங்கள்)
  • ஜூலை 29, 2026 (புதன்)
  • ஆகஸ்ட் 27, 2026 (வியாழன்)
  • செப்டம்பர் 26, 2026 (சனி)
  • அக்டோபர் 25, 2026 (ஞாயிறு)
  • நவம்பர் 24, 2026 (செவ்வாய்)
  • டிசம்பர் 23, 2026 (புதன்)

12 மாதங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன ?

img

தற்போது நடைமுறையில் இருக்கும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதன் தூய தமிழ் மாத பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தை – சுறவம்
  • மாசி – கும்பம்
  • பங்குனி – பங்குனி
  • சித்திரை – சித்திரை
  • வைகாசி – விடை
  • ஆனி – ஆடவை
  • ஆடி – கடகம்
  • ஆவணி – மடங்கல்
  • புரட்டாசி – கன்னி
  • ஐப்பசி – துலை
  • கார்த்திகை – நளி
  • மார்கழி – சிலை

தமிழ் மாதங்கள் பெயர் காரணம்:

img
இதில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களின் பெயர்களும் தற்போது தூய தமிழில் இல்லை. அதே சமயம் மாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களின் பெயர்கள், சூரியன் எந்த ராசியில் அந்த சமயத்தில் பிரவேசிக்கிறாரோ அதை அடிப்படையாக கொண்டே தூய தமிழில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+