Tamil Daily Calendar 2022 - தமிழ் தினசரி காலண்டர்

Stay updated with the Tamil Daily Calendar 2022, featuring today's Tamil calendar, Nalla Neram, Rahu Kalam, Yamagandam, Chandrashtamam, Siddha Yogam, Thithi, Kuligai and much more. Our Tamil Calendar 2022 also includes daily star timings, rasi palan in Tamil, festivals, holidays and subamuhurtham details etc, all based on the traditional Tamil Panchangam.

img
img

26-08-2022

வெள்ளி

10

ஆவணி

Friday

(வெள்ளி)

27

மொகரம்

சதுர்த்தசி ம 1.22 ஆயில்யம் இ 8.13 மரண. திருச்செந்துாரில் தேர். அமாவாசை புனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910). தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883).

நல்ல நேரம்

எமகண்டம்

நல்ல

3.00 - 4.30

குளிகை

ராகு

குளிகை : 7.30 -9.00

ராகு : 10.30 - 12.00

திதி

திதி நேரம்

நட்சத்திரம்

அமாவாசை

சதுர்த்தசி ம 1.22

ஆயில்யம் இ 8.13

யோகம்

சூலம்

பரிகாரம்

மரண

மேற்கு

வெல்லம்

பவுர்ணமி

பவுர்ணமி

img

கார்த்திகை

சதுர்த்தி

Tamil Calendar Today

தேதி

Date

10 - ஆவணி - சுபகிருது வருடம் 2022 வெள்ளி

நல்ல நேரம்

Nalla Neram

கௌரி நல்ல நேரம்

Gowri Nalla Neram

இராகு காலம்

Rahu Kalam

ராகு : 10.30 - 12.00

யோகம்

Yogam

மரண

எமகண்டம்

Yamagandam

3.00 - 4.30

குளிகை

Kuligai

குளிகை : 7.30 -9.00

சூலம்

Soolam

மேற்கு

பரிகாரம்

Parigaram

வெல்லம்

சந்திராஷ்டமம்

Chandrashtama

பூராடம் உத்திராடம்

Tamil Calendar 2022 Special Days Month Wise

January 2022

img

அமாவாசை
Amavasai

2-1-2022 ஞாயிறு
31-1-2022 திங்கள்

பவுர்ணமி
Pournami

17-1-2022 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

23-1-2022 ஞாயிறு
27-1-2022 வியாழன்

சஷ்டி
Sashti

8-1-2022 சனி
23-1-2022 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

6-1-2022 வியாழன்
21-1-2022 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

13-1-2022 வியாழன்
28-1-2022 வெள்ளி

அஷ்டமி
Ashtami

10-1-2022 திங்கள்
25-1-2022 செவ்வாய்

நவமி
Navami

11-1-2022 செவ்வாய்
26-1-2022 புதன்

கரிநாள்
Karinal

14-1-2022 வெள்ளி
15-1-2022 சனி
16-1-2022 ஞாயிறு
24-1-2022 திங்கள்
30-1-2022 ஞாயிறு

February 2022

img

பவுர்ணமி
Pournami

16-2-2022 புதன்

கார்த்திகை
Karthigai

9-2-2022 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

6-2-2022 ஞாயிறு
11-2-2022 வெள்ளி
14-2-2022 திங்கள்
20-2-2022 ஞாயிறு
21-2-2022 திங்கள்

சஷ்டி
Sashti

6-2-2022 ஞாயிறு
22-2-2022 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

4-2-2022 வெள்ளி
20-2-2022 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

12-2-2022 சனி
26-2-2022 சனி

அஷ்டமி
Ashtami

8-2-2022 செவ்வாய்

நவமி
Navami

9-2-2022 புதன்

கரிநாள்
Karinal

27-2-2022 ஞாயிறு
28-2-2022 திங்கள்

March 2022

img

அமாவாசை
Amavasai

2-3-2022 புதன்

பவுர்ணமி
Pournami

17-3-2022 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-3-2022 வெள்ளி
13-3-2022 ஞாயிறு
14-3-2022 திங்கள்
16-3-2022 புதன்
21-3-2022 திங்கள்
23-3-2022 புதன்
27-3-2022 ஞாயிறு
28-3-2022 திங்கள்
30-3-2022 புதன்

சஷ்டி
Sashti

23-3-2022 புதன்

சதுர்த்தி
Chathurthi

6-3-2022 ஞாயிறு
21-3-2022 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

13-3-2022 ஞாயிறு
28-3-2022 திங்கள்

அஷ்டமி
Ashtami

10-3-2022 வியாழன்
25-3-2022 வெள்ளி

நவமி
Navami

11-3-2022 வெள்ளி
26-3-2022 சனி

கரிநாள்
Karinal

1-3-2022 செவ்வாய்
20-3-2022 ஞாயிறு
29-3-2022 செவ்வாய்

April 2022

img

பவுர்ணமி
Pournami

16-4-2022 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

6-4-2022 புதன்
15-4-2022 வெள்ளி
21-4-2022 வியாழன்
25-4-2022 திங்கள்
29-4-2022 வெள்ளி

சஷ்டி
Sashti

7-4-2022 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

5-4-2022 செவ்வாய்
20-4-2022 புதன்

ஏகாதசி
Ekadhasi

12-4-2022 செவ்வாய்
26-4-2022 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

9-4-2022 சனி
23-4-2022 சனி

நவமி
Navami

10-4-2022 ஞாயிறு
24-4-2022 ஞாயிறு

கரிநாள்
Karinal

2-4-2022 சனி
19-4-2022 செவ்வாய்
28-4-2022 வியாழன்

May 2022

img

பவுர்ணமி
Pournami

15-5-2022 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-5-2022
6-5-2022 வெள்ளி
8-5-2022 ஞாயிறு
13-5-2022 வெள்ளி
15-5-2022 ஞாயிறு
25-5-2022 புதன்
26-5-2022 வியாழன்

சஷ்டி
Sashti

6-5-2022 வெள்ளி
21-5-2022 சனி

சதுர்த்தி
Chathurthi

19-5-2022 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

12-5-2022 வியாழன்

அஷ்டமி
Ashtami

9-5-2022 திங்கள்
23-5-2022 திங்கள்

நவமி
Navami

10-5-2022 செவ்வாய்
24-5-2022 செவ்வாய்

கரிநாள்
Karinal

21-5-2022 சனி
30-5-2022 திங்கள்
31-5-2022 செவ்வாய்

June 2022

img

அமாவாசை
Amavasai

28-6-2022 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

14-6-2022 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-6-2022 புதன்
3-6-2022 வெள்ளி
9-6-2022 வியாழன்
10-6-2022 வெள்ளி
13-6-2022 திங்கள்
17-6-2022 வெள்ளி
23-6-2022 வியாழன்
27-6-2022 திங்கள்

சஷ்டி
Sashti

5-6-2022 ஞாயிறு
19-6-2022 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

3-6-2022 வெள்ளி
17-6-2022 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

10-6-2022 வெள்ளி
24-6-2022 வெள்ளி

அஷ்டமி
Ashtami

7-6-2022 செவ்வாய்
21-6-2022 செவ்வாய்

நவமி
Navami

8-6-2022 புதன்

கரிநாள்
Karinal

15-6-2022 புதன்
20-6-2022 திங்கள்

July 2022

img

அமாவாசை
Amavasai

28-7-2022 வியாழன்

பவுர்ணமி
Pournami

13-7-2022 புதன்

சஷ்டி
Sashti

5-7-2022 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

3-7-2022 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

9-7-2022 சனி
24-7-2022 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

7-7-2022 வியாழன்
21-7-2022 வியாழன்

நவமி
Navami

22-7-2022 வெள்ளி

கரிநாள்
Karinal

18-7-2022 திங்கள்
26-7-2022 செவ்வாய்

August 2022

img

அமாவாசை
Amavasai

26-8-2022 வெள்ளி

பவுர்ணமி
Pournami

11-8-2022 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

21-8-2022 ஞாயிறு
22-8-2022 திங்கள்
24-8-2022 புதன்
29-8-2022 திங்கள்
31-8-2022 புதன்

சஷ்டி
Sashti

3-8-2022 புதன்

சதுர்த்தி
Chathurthi

1-8-2022 திங்கள்
15-8-2022 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

8-8-2022 திங்கள்
22-8-2022 திங்கள்

அஷ்டமி
Ashtami

5-8-2022 வெள்ளி
19-8-2022 வெள்ளி

நவமி
Navami

6-8-2022 சனி
20-8-2022 சனி

கரிநாள்
Karinal

5-8-2022 வெள்ளி
18-8-2022 வியாழன்
25-8-2022 வியாழன்

September 2022

img

அமாவாசை
Amavasai

25-9-2022 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-9-2022 வியாழன்
5-9-2022 திங்கள்
7-9-2022 புதன்
8-9-2022 வியாழன்
9-9-2022 வெள்ளி
12-9-2022 திங்கள்

சஷ்டி
Sashti

1-9-2022 வியாழன்
15-9-2022 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

13-9-2022 செவ்வாய்
29-9-2022 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

6-9-2022 செவ்வாய்
21-9-2022 புதன்

நவமி
Navami

4-9-2022 ஞாயிறு
19-9-2022 திங்கள்

கரிநாள்
Karinal

13-9-2022 செவ்வாய்

October 2022

img

அமாவாசை
Amavasai

25-10-2022 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

9-10-2022 ஞாயிறு

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

24-10-2022 திங்கள்
28-10-2022 வெள்ளி
30-10-2022 ஞாயிறு

சஷ்டி
Sashti

1-10-2022 சனி
15-10-2022 சனி
30-10-2022 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

13-10-2022 வியாழன்
28-10-2022 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

5-10-2022 புதன்
21-10-2022 வெள்ளி

அஷ்டமி
Ashtami

3-10-2022 திங்கள்
17-10-2022 திங்கள்

நவமி
Navami

18-10-2022 செவ்வாய்

கரிநாள்
Karinal

3-10-2022 திங்கள்
16-10-2022 ஞாயிறு
23-10-2022 ஞாயிறு

November 2022

img

அமாவாசை
Amavasai

23-11-2022 புதன்

பவுர்ணமி
Pournami

8-11-2022 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

11-11-2022 வெள்ளி
14-11-2022 திங்கள்
20-11-2022 ஞாயிறு

சஷ்டி
Sashti

14-11-2022 திங்கள்
29-11-2022 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

12-11-2022 சனி
27-11-2022 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

4-11-2022 வெள்ளி
19-11-2022 சனி

அஷ்டமி
Ashtami

1-11-2022 செவ்வாய்
16-11-2022 புதன்

நவமி
Navami

2-11-2022 புதன்
17-11-2022 வியாழன்

கரிநாள்
Karinal

6-11-2022 ஞாயிறு
17-11-2022 வியாழன்
26-11-2022 சனி

December 2022

img

அமாவாசை
Amavasai

23-12-2022 வெள்ளி

பவுர்ணமி
Pournami

7-12-2022 புதன்

கார்த்திகை
Karthigai

6-12-2022 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-12-2022 ஞாயிறு
11-12-2022 ஞாயிறு
12-12-2022 திங்கள்
14-12-2022 புதன்

சஷ்டி
Sashti

14-12-2022 புதன்
28-12-2022 புதன்

சதுர்த்தி
Chathurthi

12-12-2022 திங்கள்
26-12-2022 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

3-12-2022 சனி
19-12-2022 திங்கள்

அஷ்டமி
Ashtami

16-12-2022 வெள்ளி
30-12-2022 வெள்ளி

நவமி
Navami

1-12-2022 வியாழன்
17-12-2022 சனி
31-12-2022 சனி

கரிநாள்
Karinal

3-12-2022 சனி
21-12-2022 புதன்
24-12-2022 சனி
26-12-2022 திங்கள்

Tamil Calendar 2022 with Holidays, Festivals & Important Days

Given below is a list of festivals, holidays, important days, events and observances in Tamil nadu for the year 2022.

Festivals in January

img

ஜனவரி, 01 (சனிக்கிழமை)

ஆங்கில புத்தாண்டு

ஜனவரி, 02 (ஞாயிற்றுக்கிழமை)

அனுமன் ஜெயந்தி

ஜனவரி, 05 (புதன்கிழமை)

வடிவீஸ்வரம் பெருமாள் திருக்கல்யாணம்

ஜனவரி, 12 (புதன்கிழமை)

விவேகானந்தர் பிறந்த நாள்

ஜனவரி, 13 (வியாழக்கிழமை)

வைகுண்ட ஏகாதசி

ஜனவரி, 13 (வியாழக்கிழமை)

போகி

ஜனவரி, 14 (வெள்ளி)

பொங்கல் (காலை 9:00 - 10:30 மணி

ஜனவரி, 14 (வெள்ளி)

சபரிமலையில் மகரஜோதி

ஜனவரி, 15 (சனிக்கிழமை)

மாட்டுப் பொங்கல்

ஜனவரி, 15 (சனிக்கிழமை)

திருவள்ளுவர் தினம்

ஜனவரி, 15 (சனிக்கிழமை)

மகா பிரதோஷம்

ஜனவரி, 15 (சனிக்கிழமை)

காஞ்சிபுரம் உலகளந்தப் பெருமாள் தேர்

ஜனவரி, 16 (ஞாயிற்றுக்கிழமை)

உழவர் நாள்

ஜனவரி, 17 (திங்கட்கிழமை)

குன்றக்குடி முருகன் தேர்

ஜனவரி, 17 (திங்கட்கிழமை)

திருப்புடைமருதூர் முருகன் தேர்

ஜனவரி, 17 (திங்கட்கிழமை)

ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்

ஜனவரி, 17 (திங்கட்கிழமை)

பழநி முருகன் திருக்கல்யாணம்

ஜனவரி, 18 (செவ்வாய்)

தைப்பூசம்

ஜனவரி, 18 (செவ்வாய்)

மதுரை மீனாட்சி தெப்பம்

ஜனவரி, 18 (செவ்வாய்)

சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்

ஜனவரி, 18 (செவ்வாய்)

கோவை பாலதண்டாயுதபாணி தேர்

ஜனவரி, 18 (செவ்வாய்)

பழநி முருகன் தேர்

ஜனவரி, 18 (செவ்வாய்)

மருதமலை முருகன் தேர்

ஜனவரி, 18 (செவ்வாய்)

நாகர்கோவில் நாகராஜா தேர்

ஜனவரி, 19 (புதன்கிழமை)

கோவை பாலதண்டாயுதபாணி தெப்பம்

ஜனவரி, 20 (வியாழக்கிழமை)

நெல்லையப்பர் தெப்பம்

ஜனவரி, 20 (வியாழக்கிழமை)

குற்றாலநாதர் தெப்பம்

ஜனவரி, 21 (வெள்ளி)

பழநி முருகன் தெப்பம்

ஜனவரி, 26 (புதன்கிழமை)

குடியரசு தினம்

ஜனவரி, 30 (ஞாயிற்றுக்கிழமை)

காந்திஜி நினைவு நாள்

ஜனவரி, 31 (திங்கட்கிழமை)

தை அமாவாசை

Festivals in February

img

பிப்ரவரி, 02 (புதன்கிழமை)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

பிப்ரவரி, 08 (செவ்வாய்)

ரத சப்தமி

பிப்ரவரி, 08 (செவ்வாய்)

களக்காடு சத்யவாகீஸ்வரர் தெப்பம்

பிப்ரவரி, 09 (புதன்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

பிப்ரவரி, 11 (வெள்ளி)

சங்கரன்கோவில் கோமதியம்மன் தெப்பம்

பிப்ரவரி, 14 (திங்கட்கிழமை)

வாரமலர் இதழுக்கு 41வது பிறந்த நாள்

பிப்ரவரி, 16 (புதன்கிழமை)

திருச்செந்தூர் முருகன் தேர்

பிப்ரவரி, 16 (புதன்கிழமை)

பெருவயல் முருகன் தேர்

பிப்ரவரி, 16 (புதன்கிழமை)

மதுரை இம்மையில் நன்மைதருவார் தேர்

பிப்ரவரி, 16 (புதன்கிழமை)

திருக்கோஷ்டியூர் பெருமாள் தெப்பம்

பிப்ரவரி, 16 (புதன்கிழமை)

அழகர்கோவில் கள்ளழகர் தெப்பம்

பிப்ரவரி, 17 (வியாழக்கிழமை)

மாசி மகம்

பிப்ரவரி, 17 (வியாழக்கிழமை)

திருச்செந்தூர் முருகன் தெப்பம்

பிப்ரவரி, 17 (வியாழக்கிழமை)

மதுரை கூடலழகர் தெப்பம்

பிப்ரவரி, 17 (வியாழக்கிழமை)

காரமடை அரங்கநாதர் தேர்

பிப்ரவரி, 19 (சனிக்கிழமை)

சிருங்கேரி சாரதாம்பாள் தேர்

பிப்ரவரி, 21 (திங்கட்கிழமை)

ஸ்ரீஅன்னை பிறந்த நாள்

Festivals in March

img

மார்ச் 01 (செவ்வாய்)

மகா சிவராத்திரி

மார்ச் 01 (செவ்வாய்)

ராமேஸ்வரம் சிவன் தேர்

மார்ச் 02 (புதன்கிழமை)

கோவை கோணியம்மன் தேர்

மார்ச் 04 (வெள்ளி)

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

மார்ச் 08 (செவ்வாய்)

மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்குபூஜை

மார்ச் 14 (திங்கட்கிழமை)

காரடையான் நோன்பு (கயிறு கட்ட இரவு 11:45 - 11:55 மணி

மார்ச் 14 (திங்கட்கிழமை)

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கல்யாணம்

மார்ச் 15 (செவ்வாய்)

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்

மார்ச் 15 (செவ்வாய்)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்

மார்ச் 17 (வியாழக்கிழமை)

ஹோலி

மார்ச் 18 (வெள்ளி)

பங்குனி உத்திரம்

மார்ச் 18 (வெள்ளி)

பழநி முருகன் தேர்

மார்ச் 19 (சனிக்கிழமை)

பரமக்குடி முத்தாலம்மன் தேர்

மார்ச் 22 (செவ்வாய்)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

Festivals in April

img

ஏப்., 01. (வெள்ளி)

புதுக்கணக்கு (காலை 9:00 - 10:30 மணி

ஏப்., 02. (சனிக்கிழமை)

தெலுங்கு புத்தாண்டு

ஏப்., 06. (புதன்கிழமை)

வசந்த பஞ்சமி

ஏப்., 06. (புதன்கிழமை)

தாயமங்கலம் முத்துமாரியம்மன் தேர்

ஏப்., 09. (சனிக்கிழமை)

குற்றாலநாதர் தேர்

ஏப்., 10. (ஞாயிற்றுக்கிழமை)

ஸ்ரீராமநவமி

ஏப்., 10. (ஞாயிற்றுக்கிழமை)

குடந்தை ராமர் தேர்

ஏப்., 10. (ஞாயிற்றுக்கிழமை)

ஒழுகைமங்கலம் மாரியம்மன் தேர்

ஏப்., 10. (ஞாயிற்றுக்கிழமை)

ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

ஏப்., 10. (ஞாயிற்றுக்கிழமை)

குருத்தோலை ஞாயிறு

ஏப்., 12. (செவ்வாய்)

மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்

ஏப்., 13. (புதன்கிழமை)

பாபநாசம் சிவன் தேர்

ஏப்., 13. (புதன்கிழமை)

கோவில்பட்டியில் சிவன் தேர்

ஏப்., 14. (வியாழக்கிழமை)

தமிழ்ப் புத்தாண்டு

ஏப்., 14. (வியாழக்கிழமை)

அம்பேத்கர் பிறந்த நாள்

ஏப்., 14. (வியாழக்கிழமை)

மகாவீர் ஜெயந்தி

ஏப்., 14. (வியாழக்கிழமை)

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

ஏப்., 14. (வியாழக்கிழமை)

பாபநாசம் சிவன் தெப்பம்

ஏப்., 14. (வியாழக்கிழமை)

பெரிய வியாழன்

ஏப்., 15. (வெள்ளி)

புனித வெள்ளி

ஏப்., 15. (வெள்ளி)

மதுரை மீனாட்சி தேர்

ஏப்., 16. (சனிக்கிழமை)

சித்ரா பவுர்ணமி

ஏப்., 16. (சனிக்கிழமை)

மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

ஏப்., 17. (ஞாயிற்றுக்கிழமை)

ஈஸ்டர்

ஏப்., 17. (ஞாயிற்றுக்கிழமை)

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி தெப்பம்

ஏப்., 19. (செவ்வாய்)

சமயபுரம் மாரியம்மன் தேர்

ஏப்., 19. (செவ்வாய்)

ஊட்டி மாரியம்மன் தேர்

ஏப்., 22. (வெள்ளி)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தேர்

ஏப்., 22. (வெள்ளி)

சென்னை சென்னகேசவப் பெருமாள் தேர்

ஏப்., 24. (ஞாயிற்றுக்கிழமை)

சாய்பாபா ஸித்தி தினம்

ஏப்., 29. (வெள்ளி)

ஸ்ரீரங்கம் பெருமாள் தேர்

தமிழ் காலண்டர் - அறிமுகம்

உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களுக்கு ‘தமிழ் காலண்டர்’ ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. முக்கிய திருவிழாக்கள், நல்ல நேரம், மற்றும் முக்கிய நாட்களை தெரிந்துகொள்ள உதவுகிறது தமிழ் காலண்டர். திருமண நேரம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களை அறிந்துகொள்ளவும் உதவுவதால் தமிழர்கள் வாழ்வில் முழுக்க கலந்துவிட்டது.

தமிழ் மாதங்களின் சிறப்புகள்:

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, மேலும் தமிழக வாழ்வியலில் அவை முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.

சித்திரை: தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக விளங்கும் சித்திரை, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாகும். சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகையாகும். மேலும் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது சித்திரை மாதம். இது பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாதமாகும்.

வைகாசி: இந்த மாதத்தில் வைகாசி விசாகம் எனப்படும் முக்கியமான பண்டிகை முருகப் பெருமானுக்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த மாதத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கான நன்னாள்களை தேர்ந்தெடுப்பார்கள். சித்திரையில் கூட குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தமிழர்கள் உண்டு. வைகாசியில் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.

ஆனி: ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனி உத்திரம் எனப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். தேவர்களின் மாலை நேரமாக ஆனி கருதப்படுகிறது. கோடை வெப்பம் நீங்கி இதமான தட்பவெப்பம் நிலவும் மாதம் இதுவாகும்.

ஆடி: ஆடி மாதம் தமிழர்களுக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக அம்மன் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்யும் மாதமாகும். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும், மேலும் விவசாயம் மற்றும் பருவமழைக்கான உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் திருவிழாக்கள்:

தமிழகத்தில் பல்வேறு வகையான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பொங்கல்: இது தமிழர்களின் மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். விவசாயத்தை கொண்டாடுவதோடு, உணவு உற்பத்தி செய்ய உற்ற துணையாக இருந்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பொங்கல் விழாவாகும். சூரியனை கும்பிடுவது, பசு மாட்டை கும்பிடுவது என தமிழனின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விழா பொங்கல்.

தீபாவளி: தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தீபங்கள் அணிவகுக்கும் பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக இது தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்ற நன்னாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், அன்பு, ஒளி மற்றும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாகும். திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றி, மக்களின் வீட்டில் ஒளிவிளக்குகள் ஏற்றும் மரபு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை காண கண்கோடி வேண்டும்.

திருமண நன்னாள் மற்றும் முகூர்த்த நாட்கள்:

திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

அமாவாசை மற்றும் பவுர்ணமி

தமிழர்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அமாவாசை: அமாவாசை என்பது சந்திரனை காண முடியாத நாளாகும், இதில் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கான வணக்கங்கள் செய்கிறார்கள். இது பித்ரு தர்ப்பணம் போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி: பவுர்ணமி அன்று முழு சந்திரன் தோன்றும், இது மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும், நிறைவையும் குறிக்கிறது. திருக்கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

FAQ's

2022 தை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த நாட்கள் எப்பொழுது?

img
  • ஜனவரி 19 , ஞாயிற்றுகிழமை
  • ஜனவரி 20 , திங்கட்கிழமை
  • ஜனவரி 31 , திங்கட்கிழமை

2022 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகளின் லிஸ்ட்?

img
  • 2022 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகள்:
  • ஜனவரி 3, 2026 (சனி)
  • பிப்ரவரி 1, 2026 (ஞாயிறு)
  • மார்ச் 3, 2026 (செவ்வாய்)
  • ஏப்ரல் 1, 2026 (புதன்)
  • மே 1, 2026 (வெள்ளி)
  • மே 31, 2026 (ஞாயிறு)
  • ஜூன் 29, 2026 (திங்கள்)
  • ஜூலை 29, 2026 (புதன்)
  • ஆகஸ்ட் 27, 2026 (வியாழன்)
  • செப்டம்பர் 26, 2026 (சனி)
  • அக்டோபர் 25, 2026 (ஞாயிறு)
  • நவம்பர் 24, 2026 (செவ்வாய்)
  • டிசம்பர் 23, 2026 (புதன்)

12 மாதங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன ?

img

தற்போது நடைமுறையில் இருக்கும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதன் தூய தமிழ் மாத பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தை – சுறவம்
  • மாசி – கும்பம்
  • பங்குனி – பங்குனி
  • சித்திரை – சித்திரை
  • வைகாசி – விடை
  • ஆனி – ஆடவை
  • ஆடி – கடகம்
  • ஆவணி – மடங்கல்
  • புரட்டாசி – கன்னி
  • ஐப்பசி – துலை
  • கார்த்திகை – நளி
  • மார்கழி – சிலை

தமிழ் மாதங்கள் பெயர் காரணம்:

img
இதில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களின் பெயர்களும் தற்போது தூய தமிழில் இல்லை. அதே சமயம் மாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களின் பெயர்கள், சூரியன் எந்த ராசியில் அந்த சமயத்தில் பிரவேசிக்கிறாரோ அதை அடிப்படையாக கொண்டே தூய தமிழில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+