45 வயதாகியும் நடிகர் பிரபாஸ் கல்யாணம் செய்யாத காரணம் இதுதானா? கண்கலங்கி அம்மா சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் பிரபாஸ் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கும் அவருக்கு 45 வயதாகிறது, ஆனாலும் அவர் கல்யாணம் செய்யாமல் இருக்கும் காரணம் இதுதான் என்று அவருடைய அம்மா கண்கலங்க பேசியிருக்கிறார்.
தெலுங்கு திரைப்பட நடிகரான பிரபாஸ் தமிழில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவருக்கு பெயர் கிடைத்தது. முதல் முறையாக 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனால் 2004 ஆம் ஆண்டு வெளியான வருஷம் என்ற திரைப்படத்தில் மூலமாக பிரபாஸ் சினிமாவில் பிரபலமாகி இருக்கிறார்.

அதற்குப் பிறகு மிர்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பர்ஃபெக்ட் உட்பட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பாகுபலி ஒன்று மற்றும் பாகுபலி 2 இரண்டிலும் இவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. அதிகமாக தமிழ் திரைப்படங்களில் பிரபாஸ் நடிக்கவில்லை என்றாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறார்.
600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பாகுபலி திரைப்படம் கிட்டத்தட்ட 1200 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதுபோல தெலுங்கு சினிமாவில் வசூல் நாயகனாக வளம் வரும் பிரபாஸ் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி கொண்டிருக்கிறார். ஆனால் இவருக்கு தற்போது 45 வயதாகிறது. இப்ப வரைக்கும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து அவருடைய அம்மா ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் பிரபாஸுக்கு ரவி என்கிற மிகவும் நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக இல்லை. மிகவும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் கடைசியில் கசப்புடன் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

இது பிரபாஸை ரொம்பவே பாதித்தது. இதனால் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் இருக்குமோ? அது விரைவில் முறிந்து விடும் என்கிற எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதனாலேயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. இருந்தாலும் ஒரு நாள் பிரபாஸின் மனம் மாறும் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
90ஸ் இளைஞர்கள் பலர் இன்னும் திருமணம் ஆகாமல் வரன் தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இவர் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இப்படி ஒரு காரணம்.. என்பது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications