மாத்திரை போட்டு..ஆபாச வீடியோவை காட்டி அந்த மாதிரி..! சம்யுக்தா உடைத்த ரகசியங்கள்
சென்னை: நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
தினமும் ஆபாச வீடியோவை காட்டி அந்த மாதிரி பண்ணனும் என்று சொல்லி தன்னை அடித்ததாக சம்யுக்தா கூறி இருக்கிறார்.
என்னுடைய வலிகளை புரிந்து கொள்ளாமல் முரட்டுத்தனமாக விஷ்ணுகாந்த் நடந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்.

சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இன்று சம்யுக்தா தன்னுடைய கணவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
சம்யுக்தா திருமணத்திற்கு பிறகு தினமும் விஷ்ணுகாந்த் தன்னைச் செக்ஸ் டார்ச்சர் செய்து துன்புறுத்தி இருக்கிறார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும் அதில் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தான் காதலிக்கும் போது விஷ்ணுகாந்த் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்தது போன்று தான் இருந்தார். நானும் அதே போல தானே இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால் அவரைப் பற்றி போகப் போக புரிந்து கொண்டேன் ஆனாலும் அவர் என்னை காதலிக்கிறார். அதனால் என்னை இப்படி நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் என்னை ரொம்ப மோசமாகத்தான் நடத்திக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி எடுத்து இருந்தார்.
ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார். எனக்கு அது பிடிக்கவில்லை என்று சொன்னால் அப்போ நாம பண்ணுறதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவார். நான் அதற்கும் சம்மதிக்கவில்லை.

செக்ஸ் நேரத்தில் என்னை அடித்து இருக்கிறார். அது கோபமான அடியாக இல்லாவிட்டாலும் அது எனக்கு ரொம்பவே வலிக்கும். எனக்கு வலிக்கிற மாதிரி தான் அடிப்பாரு. நான் வலியில் கத்தினால் கூட என்னுடைய வாயை பொத்திக்கொண்டு என்னுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவருடைய சந்தோஷத்தை மட்டும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்.
என்னால் 15 நாட்கள் கூட அந்த வீட்டில் அவரோடு எனக்கு பிடிக்க முடியவில்லை .அந்த அளவிற்கு எனக்கு கஷ்டம் கொடுத்திருக்கிறார். எனக்கு பிறப்புறுப்பில் அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தோம். ஆனாலும் அன்னைக்கு கூட என்னை விடாமல் வேற மாதிரி ட்ரை பண்ணுவோம் என்று தொந்தரவு செய்தார்.
எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிந்து அடுத்த நாளில் இரண்டு நாட்களுக்கு எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அந்த அளவிற்கு கடுமையாக தான் நடந்து கொண்டார். காய்ச்சல் நேரத்திலும் என்னுடைய வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. இந்த உண்மையை நான் சொல்லி விடுவேன் என்று தான் என் பாஸ்ட் லைப் எல்லாம் இப்போ அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சம்யுக்தா கண்கலங்கியபடி கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications