ரசிகரோடு 1 மணி நேரம் தனிமையில்..லட்சத்தில் ரேட் பேசிய திவ்யா..ஆதாரம் வெளியிட்ட அர்ணவ்
சென்னை: சீரியல் நடிகை திவ்யா தன்னிடம் ரசிகர் ஒருவர் தனிமையில் சந்திக்க வேண்டும் என்று கூறியதற்கு லட்சக்கணக்கில் ரேட் பேசியதாக அவருடைய கணவர் அர்ணவ் சில ஸ்கிரீன்ஷாட்களை வெளியிட்டு இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு அர்ணவுக்கு எதிராக திவ்யா சில ஆடியோ மற்றும் ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அர்ணவ் தன் மீது தப்பில்லை என்று திவ்யாவிற்கு எதிராக ஸ்கிரீன்ஷாட் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

சன் டிவி செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதருக்கும் அவருடைய கணவர் செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவுக்கும் இடையே இருக்கும் குடும்ப பிரச்சனை சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்ததுதான்.
சில மாதங்களுக்கு முன்பு திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் என்னை என்னுடைய கணவர் இன்னொரு நடிகையோடு இருக்கும் தொடர்பு காரணமாக அடித்து துன்புறுத்துகிறார் என்று திவ்யா கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி பரபரப்பாக குற்றச்சாட்டுகளை வைத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். அதை தொடர்ந்து அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்பு வெளியே வந்து தற்போது செல்லமா சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தான் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு திவ்யா தன்னுடைய கணவரான அர்ணவ் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார். திருநங்கையோடும் வாழ்ந்து இருக்கிறார். ஆண் பைலட் ஒருவரோடு நெருக்கமாக பேசி அவரிடமும் இருந்து பணம் வாங்கிவிட்டு அவரை விலக்கி வைத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களோடு பிரபல செய்தி சேனலில் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நான் செஞ்சது தப்புன்னா திவ்யா மட்டும் ரொம்ப யோக்கியமா? திவ்யா என்னெல்லாம் செஞ்சு இருக்கான்னு தெரியுமா? என்று அர்ணவ் பரபரப்பாக பல குற்றச்சாட்டுகளை திவ்யா மீது சுமத்தி இருந்தார். அதில் திவ்யாவுக்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும் தவறான உறவு இருக்கிறது என்றும் இருவரும் பேசிய ஸ்க்ரீன்ஷார்ட்களை பாருங்க என்று இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதைப் பார்த்து யார் மீது சரி யார் மீது தப்பு என்று புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் இருக்கும் நிலையில், இப்போது அடுத்ததாக அர்ணவ் ஒரு அதிர்ச்சிகரமான ஸ்க்ரீன் ஷாட்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் திவ்யாவிற்க்கு சிங்கப்பூரிலிருந்து ரசிகர் ஒருவர் மெசேஜ் செய்து இருக்கிறார். அப்போது உங்களை பார்க்க வேண்டும் என்று அந்த ரசிகர் சொல்ல, திவ்யா புகைப்படம் வைத்த ஐடியில் இருந்து எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்று கூறி இருக்கிறது.

பிறகு அந்த நபர் தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டிருக்கும் போது நான் ஒரு நாள் சந்திப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு 4 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு திவ்யாவின் புகைப்படங்கள் இருந்த அக்கவுண்டில் இருந்து நான்கு லட்சம் போதாது எனக்கு 8 லட்சம் வேண்டும் என்று பேரம் பேசி இருக்கிறது. அதற்கு அந்த ரசிகரோ உங்களை பார்த்தால் மட்டும் போதும் நான் ஒரு மணி நேரத்திற்கு 8 லட்சம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்த ஆதாரம் வெளியான நிலையில் இதில் யார் வெளியிட்ட உண்மை சரியானது என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனாலும் இதைத் தொடர்ந்து திவ்யா என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications