Arundhathi Serial: பேய் பெண்ணே..பேய் பெண்ணே உனக்குள் அந்நியனுமா?
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் அருந்ததி பேய் பெண்ணாக வந்து சண்முகத்தையும், தெய்வானையையும் ஆட்டுவிக்குது. இருவரும் சிக்கித் தவிக்கும் காட்சிகள் வேடிக்கையாக இருக்கிறது.
அருந்ததி பேய்க்கு திடீர்னு சண்முகத்தின் மேல் காதல் வந்துருது. உன் புருஷனை எனக்கு கல்யாணம் பண்ணி வை தெய்வானை. பிறகு என் ஆத்மா சாந்தி அடைஞ்சுரும்னு சொல்லி கேட்கிறாள்.
சண்முகம் என்ன கூத்து தெய்வானை இது..நான் பேயை கல்யாணம் செய்துக்கறதா.. உனக்கே கேலியா இல்லைன்னு சொல்லி சண்முகம் மாட்டேன்னு அடம் பிடிக்கம், தெய்வானை அருந்ததிதான் போயிடுவாளேன்னு கல்யாணம் பண்ணி வச்சுடறா.

சண்முகத்தின் முகத்தருகே
இரவு முழுக்க நான் புது பொண்டாட்டி.. என்னோடதான் நீ வாழணும், இன்னிக்கு நமக்கு முதலிரவு என்று அட்டகாசம் செய்கிறாள். தெய்வானையை ரூம் பக்கமே வர கூடாது என்று விரட்டி அடிச்சு, அவளை ஹாலில் படுக்க வச்சுட்டா. காலையில் சண்முகம் தூங்கிக் கொண்டு இருக்க அவன் முகத்தருகே தனது முகத்தை கொண்டு போயி லேசாக வாயைக் குவித்து நெற்றியில் ஊதுகிறாள்.

கண் விழித்த சண்முகம்
அருந்ததி ஊதிய காற்று சண்முகத்தின் நெற்றியில் பட, அவன் தூக்கம் கலைந்து கண்களைத் திறக்காமல் எழுந்து, சிரிச்சபடி குட்மார்னிங் தெய்வானை என்று கண்களைத் திறக்க ஆ என்று அலறுகிறான்.அங்கே முகத்தை அருகில் வைத்தபடி எழுப்புவது அருந்ததி பேய். என்ன உனக்கு இன்னும் எக்ஸ் பொண்டாட்டி தெய்வானை நினைப்பா? இந்த புது பொண்டாட்டியை எப்போ கொண்டாட போறேன்னு கேட்கிறாள்.

அறிவில்லை உனக்கு?
அறிவில்லை உனக்கு? பேயுடன் குடும்பம் நடத்த முடியுமா? ராத்திரி பூரா பாடா படுத்தி வச்சுட்டே.. இனிமேல் உன்னை சும்மா விட கூடாதுன்னு சொல்லிகிட்டே தெய்வானை தெய்வானைன்னு கூப்பிட,கோபத்தின் உச்சிக்கே போயிருது பேய் பெண் அருந்ததி.

நான்தான் பொண்டாட்டி
இதோ பாரு நான்தான் உனக்கு பொண்டாட்டி.நீ ஆசையா எது பேசினாலும் என்கிட்டேதான் பேசணும். கீழே போயி இப்போ காபி குடிச்சுட்டு வா.அங்கே தெய்வானை இருந்தா அவகிட்டே பேசினேன்னு எனக்கு தெரிஞ்சுது..அவ்ளோதான். என்று அந்நியன் மாதிரி வந்தும், சாதாரண அழகு பெண்ணா மாறியும் மிரட்டறா. கீழே வந்து தெய்வானையை பார்க்க அவள் காபி கொண்டு வந்து கொடுத்து பேசலாம்னு ஆரம்பிக்கும்போது காபி கப் மேலே பறக்குது.
நான்தான் உன் பொண்டாட்டி கூட பேசக் கூடாதுன்னு சொல்லி அனுப்பினேனேன்னு அருந்ததி பேய் வந்து அங்கே நிக்குது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications