பண பிரச்சனையில் சிக்கும் கோபி.. அவமானப்படுத்தும் ராதிகா.. மனம் தடுமாறும் பாக்கியா.. திடீர் திருப்பம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இனியா நான் சொல்வதை தான் படிக்க வேண்டும் என்று கோபி பிரச்சனை செய்கிறார்.
ஆனால் அதை கண்டு கொள்ளாத பாக்கியா இனியா ஆசைப்பட்ட படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்று காலேஜுக்கு கூட்டிட்டு போகிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூலை 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபி இனியாவை பிபிஏ கோசில் சேர்க்கப் போவதாக அப்ளிகேஷன் உடன் வீட்டிற்கு வந்த நிலையில் இனி நான் விஸ்காம் தான் படிக்கப் போகிறேன் என்று சொல்ல, கோபி இல்ல உனக்கு அதெல்லாம் செட் ஆகாது என்று இனியாவின் முடிவை மாற்ற முயற்சி செய்கிறார்.
அதற்கு பாக்யா அதான் இனியா விஸ்காம் படிக்க போறதா சொல்றால்லா. அது அவள் முடவு எடுத்தது. அதை படிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, கோபி எல்லாரையும் திட்டுகிறார். அதற்கு எழில் இனியா அவளுக்கு பிடித்தது தான் படிப்பா என்று சொல்ல, அதற்கு கோபி நீ விஸ்காம் படித்து இன்னைக்கு வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரி இனியாவும் வேலை கிடைக்காமல் இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு பாக்யா அதான் இனியா விஸ்காம் படிக்க போறதா சொல்றால்லா. அது அவள் முடிவு எடுத்தது. அதை படிக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க, கோபி எல்லாரையும் திட்டுகிறார். அதற்கு எழில் இனியா அவளுக்கு பிடித்தது தான் படிப்பா என்று சொல்ல, அதற்கு கோபி நீ விஸ்காம் படித்து இன்னைக்கு வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரி இனியாவும் வேலை கிடைக்காமல் இருக்கணுமா என்று கேள்வி கேட்கிறார்.
அதே நேரத்தில் போன் கால் வர பாக்கியா வெளியே போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி இடியட் இடியட் என்று திட்ட, பாக்கியா என்ன சொன்னீங்க என கேட்க? உன்ன தான் திட்டிக்கிட்டு இருந்தேன். குழந்தைங்க ஆசைப்படுவது என்பதற்காக எல்லாவற்றையும் செய்யக்கூடாது. அவங்களுக்கு பியூச்சருக்கு எது சரின்னு தோணுதோ அதைத்தான் செய்யணும் படிப்பு பற்றி உனக்கு என்ன தெரியும். முன்ன பின்ன காலேஜ் பக்கம் போயிருக்கியா. காலேஜ் பஸ் ஆவது பார்த்து இருக்கியா? என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
பாக்கியாவை பற்றி கோபி பேசிக்கொண்டே இருக்க பாக்கியா மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு இனியாவோட ஃபியூச்சர் மட்டும் கெட்டுப் போனால் உங்க யாரையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, அந்த நேரத்தில் ராதிகா போன் பண்ண, கோபி ஃபோனை கட் பண்ணி விடுகிறார்.
வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா கோபத்தை காட்டுகிறார். அதற்கு என்னவென்று கோபி விசாரிக்க, உங்களால பாக்கியாவை மறக்க முடியாமல் அவகிட்ட பேசாமல் இருக்க முடியலையா? என்று கேட்க அதற்கு கோபி அப்ளிகேஷனை காட்டி நான் இனியாவை பிபிஏ படிக்க வைக்க ஆசைப்பட்டா, அவங்க விஸ்காம் படிக்க வைக்க முடிவெடுத்துட்டாங்க. அதுதான் அவகிட்ட புடிச்சு திட்டிக்கொண்டு இருந்தேன் என்று சொல்ல, ராதிகா சாரி தெரியாம தப்பா நினைச்சுட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.
அடுத்த நாள் காலையில் இனியா காலேஜ் செல்வதற்கு ரெடியாக இருக்க, பாக்கியா இனியாவை கூட்டிட்டு காலேஜுக்கு கிளம்பி போகிறார். அப்போது செழியன் பணம் இருக்கா? நான் வேண்டுமென்றால் கொடுக்கட்டுமா? என்று கேட்க, எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் பாக்கியா அதெல்லாம் வேண்டாம் பணம் இருக்கு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதே நேரத்தில் கோபி இனியாவுக்கு அட்மிஷன் போடணும் பீஸ் கட்ட பணம் வேண்டுமே என்று அக்கவுண்டை பார்க்க அவர் அக்கவுண்டில் ஒரு லட்சம் ரூபாய் தான் இருக்கிறது. ஆனால் பீஸ் ஒன்றரை லட்சம் ரூபாய் என்பதால் ஆபீஸ்க்கு போன் செய்து விசாரிக்க, ஐம்பதாயிரம் ட்ரான்ஸ்பர் செய்ய சொல்ல ஆபீஸ் அக்கவுண்டில் பணம் இல்லை என்று சொல்கின்றனர்.
இதனால் ராதிகாவிடம் கேட்கலாம் என்று கோபி ராதிகாவிடம் பேச போக, அவர் நீங்க பணம் கட்டுவதை, நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். இதையெல்லாம் தடுக்க மாட்டேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதனால் கோபி உதவி கேட்க வரதுக்கு முன்னாடியே இவ பாட்டுக்கு ஒரு பதில் சொல்லிட்டு போறாளே. இப்ப பணத்துக்கு என்ன பண்றது என்று புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications