நானே பேரழகி... மேலாடை இல்லாமல் .. ஏங்க வைத்த தர்ஷா!
சென்னை: நானே பேரழகி எனக்கு எதற்கு உள்ளாடை என புடவையை மட்டும் கட்டிக்கொண்டு சிவந்த மேனி யை காட்டி சிலிர்க்க வைத்துள்ளார் தர்ஷா குப்தா.
சீரியலில் கலக்கி கொண்டிருக்கும் நடிகைகள் தற்போது சமூக வலைத்தளங்களை பாடாய் படுத்தி எடுத்து வருகின்றனர் .
அதுவும் தர்ஷா குப்தாவை சொல்லவே வேண்டாம் இவர் முதல் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது இன்ஸ்டாவில் கலக்குகிறார்.

கண்ணிலேயே மிரட்டல்
செந்தூரப்பூவே சீரியலில் கண்களாலே வில்லத்தனத்தை செய்துகொண்டு மிரட்டும் வில்லியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் ரசிகர்களை கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவருடைய ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

மற்றவர்களுக்கு ரோல் மாடல்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இவருடைய ரசிகர்களுக்கு ரோல்மாடல் ஆகவும் இருந்து வருகிறார் .தற்போது இருக்கும் இந்த கஷ்டமான சூழ்நிலைகளில் பல மக்கள் கஷ்டத்தில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மனசு நல்லாருக்கே
இவருடைய நல்ல மனதினை பார்த்த இவருடைய ரசிகர்களும் உங்கள் பெயரைச் சொல்லி இனி நாங்களும் எங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறோம் என பலர் இவருடைய வழியை பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். ஆனால் என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் தன்னுடைய அழகை மெருகேற்றி விதவிதமாக ரசிகர்களுக்காக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார்.

மொய்க்கும் ரசிகர்கள்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு போஸ்ட் போட்டதுமே இவருடைய ரசிகர்கள் ஈக்கள் போல மொய்த்து விடுகின்றனர். அதுவும் தற்போது அனைவரும் வீட்டிற்குள் மூழ்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் இவருடைய போஸ்டுக்கு பெரும் கிராக்கி தான் . அதனால் தான் அவரும் பார்ப்பவர்கள் பார்த்ததும் ஏங்கி போகின்ற அளவில் வித்தியாசமாக மேலாடை இல்லாமல் தகதகவென ஜொலிக்கும் இளமையை பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் .

அது இல்லாமலேயே
இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கவிதை மழை பொழிகின்றனர் .அதில் ஒரு ரசிகர் ஆபரணங்களால் அலங்கரிக்க முடியாத அழகி நீ...அந்த ஆபரணங்களை அழகுபடுத்த சென்றதேனோ மேலாடை இல்லாத தோலாடை கொண்ட உன் தோள் கண்டு பாலாடை ஆகிய பாழ்நெஞ்சன் என கவிதை சொட்டசொட்ட வார்த்தைகளால் வடித்திருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications