தோற்றம் முக்கியமில்லை... நான் மீனவன்டா!
சென்னை: எனக்கு நான் மீனவன்னு சொல்லிக்கறதில் பெருமைதான். ஆனால், டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்..அதில் சாதிக்க போறேன்னு சொல்றார் மீனவர் வினு
ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் அடுத்த சீசன் தொடங்க உள்ளது.அதில் பங்கேற்பாளர்கள் தேர்வாகி வருகின்றனர்.
ஜீ தமிழ் டிவி எப்போதுமே வித்தியாசமான முறையில் என்றுதான் இந்த போட்டிக்கான ஆட்களைத் தேர்வு செய்யும். அதன்படி இப்போது மீனவர் வினு என்கிற இளைஞர் தேர்வாகி உள்ளார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் நடுவர்களாக நடிகை சிநேகா, சுதாசந்திரன் எந்த சீசனிலும் மிஸ்ஸானதில்லை. மூன்றாவது நடுவராக தேவயானி, கவுதமி, சீரியல் நடிகை ரக்ஷிதா என்று வந்து போனார்கள்.இந்த முறை யார் யார் என்று இன்னும் முழுதாக அறிவிக்கவில்லை.

மொழி மாநிலம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் வேறு மொழி பேசுபவர்கள், வேறு மாநிலத்துகாரர்கள் என்று கூட வந்து அசத்தினார்கள். இந்த முறை போட்டியாளர் என்று ஒட்டு மொத்தமாக அவர்களை அறிவிக்காமல், ஒவ்வொருத்தராக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

மீனவர் கன்னியாகுமரி
கன்னியாகுமரி மீனவரான வினு இந்த முறை டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளராக கலந்துக்கொள்ள உள்ளார். இவரது முடி அழகு பலரையும் நின்று பார்த்து கவனித்து செல்லும் விதத்தில் வித்தியாசமாக இருக்கிறது. எத்தனையோ ஆடிஷன்ஸ் கலந்துகொண்டு இருந்தாலும் ,ஆள் அழகா இல்லைன்னு ரிஜக்ட் ஆனதாக சொல்கிறார்.

மீனவன் துடிப்பு
என்னை மீனவன்னு சொல்லிக்கறதில் எனக்கு பெருமைதான். ரொம்ப ஜாலியா மீன் பிடிப்போம். ஆனால், டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் சாதிக்க துடிக்கும் மீனவனாக இருக்கிறேன். சாதிக்க அழகு தேவையில்லை.. திறமை இருந்தால் போதும்ன்னு நான் நிரூபிப்பேன்னு சொல்கிறாரா வினு.
மீனவராக நம்ம வாத்தியார் எம்ஜிஆர் நடிச்சு மக்கள் மனதில் இடம் பிடிச்சு இருக்கார்.இந்த வினு இடம் பிடிக்க மாட்டாரா என்ன?
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications