ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு தெரிய வந்த உண்மை.. கோபத்தில் ஞானம்.. பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா கண் முழித்து ஜனனியிடம் பேசி இருக்கிறார்.
ஜனனியிடம் அப்பத்தா ஜீவானந்தா வந்தானா என்று கேட்க, ஜனனி யார் அந்த ஜீவானந்தம் என்று அப்பத்தாவிடம் கேள்வி கேட்கிறார்.
ரேணுகா அழுது கொண்டிருந்த நிலையில் ஞானம் கேள்வி கேட்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணம் நிகழ தொடங்கி இருக்கிறது. அப்பத்தா கண் முழித்து தான் சொத்து விஷயத்தில் செய்து வைத்திருக்கும் செயலை பற்றி சொல்ல வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது. ஜனனி யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவை போய் பார்க்க, அப்போது அப்பத்தா ஜனனியிடம் ஜீவானந்தா வந்தானா என்று கேட்க, யார் அந்த ஜீவானந்தம் சொல்லுங்க அப்பத்தா என்று ஜனனி கேட்க அது பற்றி அப்பத்தா ரகசியமாக பேசுகிறார்.
அடுத்ததாக ரேணுகா அழுது கொண்டிருக்கிறார். வீட்டில் அனைவரும் இருக்கும்போது அப்போதுதான் ஞானம் அங்கே வர ஏன் ரேணுகா அழுதுகிட்டு இருக்க? என்ன ஆச்சு சொல்லு என்று கேட்க, அங்கு இருக்கும் ஜனனி சொல்லுங்க அத்த அவர்தான் கேட்கிறார் இல்ல, நீங்க சொன்னதை கேட்டு அவர் அவங்க அண்ணன் கிட்ட கேள்வி கேட்கிறாரா என்று பார்ப்போம் என்று சொல்கிறார்.
இனி ரேணுகாவை குணசேகரன் அவமானப்படுத்தியதற்கு ஞானம் கேள்வி கேட்பாரா ?என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் ஜீவானந்தம் பற்றி அப்பத்தா ஜனனியிடம் என்ன சொன்னார் என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில எபிசோட்டில் ஜனனி ஜீவானந்தத்தை வீட்டிற்கு கூட்டி வர இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் கதிர் யாரிடமாவது செமையா அடி வாங்கினால் சந்தோஷமாக இருக்கும் என்று கொதித்து போய் தொடர்ந்து கமெண்ட் அனுப்பி வருகிறார்கள். அதுபோல இன்றைய எபிசோட்டில் யார் யாரை அடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் ஞானம் ஒரு அடியாவது திரும்பி அடிக்கணும் என்பது பலருடைய ஆசையாக இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட் காண இரண்டு பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் தரமான சம்பவங்கள் அடுத்தடுத்த பிரச்சனைகளும் இருக்கிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ஜனனி இப்போது பேசிக்கொண்டு இருப்பது போல இன்றைய எபிசொட்டிலும் தைரியமாக பேசி குணசேகரின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications