எதிர்நீச்சல்: அப்பத்தா பற்றி ஜனனி சொன்ன முக்கிய பதில்.. ஜீவானந்தம் கொடுத்த க்ளூ.. கோபத்தில் ஈஸ்வரி
அதில் வீட்டிற்கு வந்த ஜனனி மற்றும் சக்தி இருவரும் இவங்க எல்லாரும் சேர்ந்து அப்பத்தாவை கொன்னுட்டாங்க என்று சொல்லி அழுது கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து ஈஸ்வரி விசாலாட்சி இடம் ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டு என்று சொல்ல அதற்கு விசாலாட்சி அசிங்கமாக பேச அதற்கு ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு ஆதரவாக பேசுகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அதுமட்டுமல்லாமல் வெண்பாவை பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு தன்மீது குணசேகரன் கொடுத்திருக்கும் கம்பளைண்ட் காரணமாகத்தான் ஜெயிலுக்கு போவதற்கு தயார் என்றும் ஜீவானந்தம் பேசியிருந்தார். அதோடு குணசேகரன் குற்றவாளி என்று நிரூபிப்பதற்கு சாட்சிகள் இல்லாத வகையில் காய் நகர்த்தி இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் குணசேகரன் ராமேஸ்வரத்திற்கு அப்பத்தாவின் அஸ்தியை கரைப்பதற்காக மட்டும் போகவில்லை. இன்னும் ஏதோ பெருசா பிளான் போட்டு வைத்திருக்கிறார் என்றும் ஜீவானந்தம் பேசிக் கொண்டிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் இனி நான் வெண்பாவை பார்த்துக் கொள்கிறேன் என்று ஈஸ்வரி தன்னோடு வெண்பாவை கூட்டிட்டு போயிருந்த நிலையில் ஜீவானந்தத்தை போலீஸ் அரெஸ்ட் செய்து ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிருக்கின்றனர்.
அதற்கு விசாலாட்சி நீ இன்னும் அவனுக்காக வக்காலத்து பண்ணி அலையுறா? அப்படி என்னடி அவன் உன்ன வசியம் பண்ணிட்டான் என்று கேட்க, அதற்கு கோபமான ஈஸ்வரி போதும் அத்தை நிறுத்துங்க என்று கோபமாக கத்துகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
ஏற்கனவே ஜீவானந்தம் ஜெயிலுக்கு போவதற்கு முன்பு நீங்க உங்க அப்பத்தா நினைச்ச மாதிரி எல்லாரும் இனி சுயமா சிந்தித்து முன்னுக்கு வரணும் அதற்கு நாளைக்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் அதை நீங்க சரியா பயன்படுத்திக்கணும் என்று க்ளூ கொடுத்திருந்தார் அதனால் இனி ஈஸ்வரி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications