அப்பத்தா பற்றி ஜீவானந்தம் சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி கொடுத்த தர்ஷன்.. குணசேகரனுக்கு எதிராக சாருலதா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் நவம்பர் 23ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா பற்றிய முக்கிய தகவலை ஜீவானந்தம் சொல்லி ஜனனிக்கு அறிவுரையும் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் குணசேகரனை நேருக்கு நேராக தர்ஷன் எதிர்த்து பேசி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்பத்தா உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கம் நிலையில் அப்பத்தாவை காரோடு எரித்துக் கொன்றது ஜீவானந்தம் தான் என்று குணசேகரன் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக ஜீவானந்தம் ஜெயிலில் இருக்கிறார்.

அதே நேரத்தில் தனக்காக வாதாடுவதற்கு யாரும் வேண்டாம் என்று தனக்கு தானே வாதாடி கொள்வேன் என்று கோர்ட்டில் ஜீவானந்தம் கூறியிருக்கிறார். இதை கேட்டு இந்த முடிவில் இருந்து மாற வேண்டும் என்று ஜீவானந்தம் சக்தி மற்றும் ஜனனி இருவரும் கெஞ்சி கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் புதியதாக தேர்தலில் நிற்பதற்காக குணசேகரன் முடிவெடுத்திருக்கும் நிலையில் அப்பத்தாவை கொலை செய்தது ஜீவானந்தமாக இருக்காது என்று எஸ் கே ஆர் குணசேகரனை மிரட்டுகிறார்.
அதை கேட்டு ஞானம் மற்றும் கரிகாலன் இருவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக இருக்கும் நிலையில் ஈஸ்வரிக்கு ஜீவானந்தத்தின் ரெக்கமெண்டால் காலேஜில் வேலையும் கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனை எதிர்த்து இனி தான் உறுதியாக வேலைக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல்: மீண்டும் வந்த அப்பத்தா.. கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த ஜீவானந்தம்.. செம ட்விஸ்ட்
அதில் கோர்ட்டில் இருந்து வெளியே வரும் ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக அங்கே காத்திருக்கும் சக்தி மற்றும் ஜனனி இருவரும் பின்னாடியே ஓடி போகின்றனர். அதோடு ஜனனி ஜீவானந்தத்திடம் அப்பதாவுக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சு யோசிச்சு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு சார் என்று சொல்ல, அதற்கு ஜீவானந்தம் நீங்க அப்பத்தாவை பற்றி எதுவும் யோசிக்காதீங்க.
அவங்க கனவை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று மட்டும் யோசிங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் குணசேகரன் கோபமாக இருக்கிறார். அப்போது ஞானம் தர்ஷனிடம் எல்லாரையும் மீறி இப்படி போனா என்னடா அர்த்தம்? எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டாங்களா? என்று ஈஸ்வரியை பற்றி கேட்க, அதற்கு தர்ஷன் அவங்க மட்டும் இல்ல நாங்க எல்லாருமே துணிச்சிட்டோம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக சாருலதாவை சந்திக்கும் ஜனனி உங்கள விட பெட்டர் பர்சன் கிடைப்பாங்களான்னு தெரியல மேம் என்று ஜீவானந்ததற்காக வாதாடுவதற்கு பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
அதுபோல ஜீவானந்தத்திற்காக சாரு பாலா வக்கீலாக ஆஜராகி வாதாட போவதை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நாட்களுக்கு பிறகு எஸ் கே ஆர் குடும்பம் மீண்டும் வந்திருக்கிறது. இதனால் கதையில் மாற்றம் என ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications