தள்ளிப் போகும் முதலிரவுகள்.. தல பட ஸ்டைலுக்கு மாறும் சீரியல்கள்!
சென்னை: செய்தி சேனல்கள் தவிர எல்லா டிவி சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பறாங்க .பல சீரியல்களில் கல்யாணம் முடிச்சும் தம்பதிங்களுக்கு முதலிரவு நடக்கலீங்க.
அஜித் ரெட்டை வேஷத்துல நடிச்ச வாலி படத்துல ஆரம்பிச்சுது முதலிரவு தள்ளி தள்ளி போறது. இப்போ சீரியல்களில் இதையே டிரண்டாக்கிட்டு வர்றாங்க.

சன் டிவியின் நாயகி, சந்திரலேகா சீரியல்களில் கண்மணி,செழியன், அஞ்சலிக்கும் அவ புருஷனுக்கும் முதலிரவு நடக்கலை. மின்னலே சீரியலில் இன்னிக்குதாங்க ஷாலினிக்கு, ராஜேஷுக்கு கல்யாணம் பண்ணி வச்சு முதலிரவு ரூமுக்குள்ள அனுப்பி வைக்கறாங்க.

அதுக்குள்ளே ஷாலினி,ராஜேஷின் எதிரி டாக்டர் வசீகரன், முதலிரவை நிறுத்த வேணும்னே முதலிரவு நடந்தா ராஜேஷ் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி நடக்க இருக்கும் முதலிரவை தடுக்கறான்.
விஜய் டிவியில நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ரெட்டை பிள்ளைங்க அரவிந்த், மாயன் ரெண்டு பேருக்குமே இன்னும் முதலிரவு நடக்கலை. அரண்மணி கிளி சீரியலில் ஜானுக்கும், அர்ஜூனுக்கும் பேருக்கு கல்யாணம் மட்டும் நடந்துச்சு.அதுக்குப் பிறகு நடக்கறது ம்ஹூம் இன்னும் இல்லை.

சின்ன தம்பி சீரியலில் ரொம்ப மாசங்களுக்கு பிறகு நந்தினிக்கும் , சின்னத்தம்பிக்கும் ஒரு வழியா முதலிரவு நடந்துருச்சு. ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டதால,இன்னும் அவனுக்கும் முதலிரவு நடக்கலை.
கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனிக்கும், சந்தோஷுக்கும் இன்னும் முதலிரவு நடக்கலை.

கல்யாணம் ஆனதும் அதது காலாகாலத்துல தானா நடக்க வேண்டியது. இதை வச்சு வாலி பட காலத்துலேர்ந்து கதை எழுதிக்கிட்டு இருக்காங்க பாருங்க.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications