தண்டனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறேன்..குழந்தையின் நிலைமை! கண்ணீர் விட்டு பேசிய அர்னாவ்
சென்னை: சின்னத்திரை நடிகரான அர்னாவ் தன்னுடைய குழந்தையை குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் அர்னாவ் மற்றும் அவருடைய மனைவி நடிகை திவ்யா ஸ்ரீதர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தன்னுடைய குழந்தையை இப்ப வரைக்கும் நேரில் அர்னாவ் சென்று பார்க்கவில்லையாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னாவ் மற்றும் சன் டிவி செவ்வந்தி சீரியல் கதாநாயகி திவ்யா ஸ்ரீதர் திருமணம் காதல் பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட விஷயம் வெளியே தெரிந்த சில நாட்களிலே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சண்டை சச்சரவு காரணமாக போலீஸ் கம்ப்ளைன்ட் வரைக்கும் போய் சமூக வலைத்தளத்தில் பலரும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாக இருந்து வருகிறது.
காத்திருப்பு கிடைத்தது.. குழந்தை பிறந்ததை பற்றி உருக்கமாக பதிவிட்ட திவ்யா.. அர்னவின் திடீர் பதிவு
திவ்யா ஸ்ரீதர் அவருடைய கணவர் அர்னாவ் கர்ப்பமாக இருக்கும்போது தன்னைக் கொடுமைப்படுத்தியதாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தார். அதனால் அர்னாவ் ஜெயிலிலிருந்து பிறகு ஜாமினில் வந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது திவ்யா ஸ்ரீதருக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் இப்ப வரைக்கும் அர்னாவ் குழந்தையை நேரில் சென்று பார்க்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குழந்தை மற்றும் மனைவி திவ்யா ஸ்ரீதர் பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் நான் காதலுக்காக என்னுடைய பெற்றோரை எதிர்த்து குடும்பத்தை எதிர்த்து தான் வெளியே வந்தேன். ஆனால் அந்த காதலால் நான் அதிகமாக வேதனையை அனுபவித்து விட்டேன். இப்ப வரைக்கும் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தான் இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அதே நேரத்தில் குழந்தையை வீடியோ காலிலாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
மேலும் தான் இனியும் திவ்யா உடன் சேர்ந்து வாழ்வதற்கு விருப்பம் இல்லை அதை நேரத்தில் குழந்தையை வீடியோ காலிலாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே நிறைய ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். ஊரில் உள்ள பல குழந்தைகளை நான் தூக்கி வைத்து விளையாடுவேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தையை தூக்க முடியாமல் இருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.
-
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications