பாட்டு வேணுமா.. பேச்சு வேணுமா?.. சுஹாசினியை ஓட விட்ட இளையராஜா!
சென்னை: அண்மையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இளையராஜா 75 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள்.
அப்போது உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது பாடலை சித்ராவுடன் சேர்ந்து பாட தயாரானார் கமல்ஹாசன். இதற்கு முன்பே ஸ்ருதி ஹாசனுடன் இரண்டு பாடல்களை பாடிவிட்டார்.

இதற்கிடையில் மேடை ஏறிய சுஹாசினி, ரெண்டு நாளைக்கு முன்னால அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். மீட்டிங்கில் பேசிப்பேசி கமலுக்கு தொண்டை கட்டிப் போயிருந்துச்சு. சைகையிலதான் பேசினார். அவ்ளோ தொண்டை கட்டி இருந்துச்சு... இப்போ எப்படி தொண்டை வந்துச்சுன்னு சுஹாசினி சிரித்தபடி கேட்டார்.

இளையராஜா, கமல் என்கிட்ட தொண்டை கட்டிக்கிச்சுன்னு சொன்னார், ஏன் கட்டி வச்சு இருக்கீங்க..அவிழ்த்து விட்ருங்கன்னு சொன்னேன்னு சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார். மீண்டும்... எப்படி கமல், நிஜமா சொல்லுங்க என்று சுஹாசினி ஆரம்பிக்க,
இப்போ பாட்டு வேணுமா இல்லை பேச்சு வேணுமான்னு இளையராஜா கேட்டார். அய்யயோ பாட்டுத்தான் வேணும்னு அவசரமாக மேடையை விட்டு இறங்கினார் சுஹாசினி மணிரத்னம்.
பேசிட்டே இருந்தா இப்படித்தான்..!
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
"நான்கு” தலைமுறையாக மாஸ் காட்டும் "இசைஞானி..” இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த 10 ஆச்சரிய சம்பவங்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications