மீனாட்சி பொண்ணுங்க: தற்கொலைக்கு முயலும் யமுனா, மீனாட்சி எடுத்த முடிவு..வேகம் எடுத்த கதை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அந்த வகையில் ஜீ தமிழில் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் யமுனா இருவரும் கோவிலில் சந்தித்து கொள்வதை பார்த்த யமுனா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதவாது, இவை அனைத்தும் ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா ஆகியோரின் கூட்டு சதி என்பதை அறியாத யமுனா கோவிலில் வைத்து கார்த்திக்கிடம் சத்தம் போடுகிறாள். இதனால் கார்த்திக் கோபமாகி யமுனாவை பிடித்து தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேற அதை பார்த்து ரங்கநாயகி, பூஜா ஆகியோர் சந்தோஷமடைகின்றனர்.

அடுத்ததாக வீட்டிற்கு வரும் யமுனா இரவில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள். மீனாட்சியும் துர்காவும் அவளை காப்பாற்றுகிறார்கள். பிறகு மீனாட்சி யமுனாவிடம் என்னாச்சு என்ற விசாரிக்க யமுனா, கார்த்திக் வேறு பெண்ணுடன் சுற்றுகிறான் என்று நடந்த அனைத்து விஷயத்தையும் சொல்ல, இதை கேட்டு அதிர்ச்சி அடையும் மீனாட்சி நான் இதை சரிசெய்கிறேன் என்று சொல்கிறாள்.
ஏற்கனவே பூஜாவை சக்தி வீட்டிற்குள் இருந்து பழிவாங்கி வரும் நிலையில் இனி யமுனா வாழ்க்கையை கெடுக்க ரங்கநாயகி, பூஜா மற்றும் கோகிலா செய்யும் கூட்டு சதியை முறியடித்து மீனாட்சியோடு சேர்ந்து சக்தியும் உண்மையை வெளிக்கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
டான்ஸ் ஜோடி டான்ஸில் இந்த முறை கலக்கல்! பிரசாந்த், சிம்ரன், சினேகா மட்டுமில்ல! போட்டியாளர்களும் ஸ்பெஷல் தான் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications