நீயா நானாவில் கோபிநாத் கேட்ட வார்த்தை கதறி அழுத பெண்.. பாசத்தால் வந்த வைராக்கியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் மே 21ஆம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் மாறுபட்ட குடும்ப பின்னணியில் திருமணம் செய்து கொண்ட அக்கா மற்றும் தங்கைகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு தங்கை தன்னுடைய அக்காவின் குழந்தைகளுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிசினஸ் செய்வதற்கு ஆசைப்படுகிறேன் என்று கூறி கண்கலங்கி அழுது இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மே 21ஆம் தேதி கான எபிசோட் காண ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கோபிநாத் கேட்ட கேள்வியால் ஒரு பெண் கண்கலங்கி அழுது இருக்கிறார். அரங்கத்தில் அதனால் நிசப்தம் நிலவி இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து இரண்டு தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த மாதிரி தான் தற்போது கூட இந்த வாரத்தில் ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கைகள் மாறுபட்ட குடும்ப பின்னணியில் திருமணம் செய்து கொண்டு அவர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் சந்தோஷங்கள் குறித்து பேசப்படுகிறது.

அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா, தங்கைகள் முதல் பிரமோவில் பேசியிருக்கின்றனர். அதில் அக்கா வந்தா என் குழந்தைக்கு கொம்பு முளைத்து விடும் அவ்வளவு சேட்டை பண்ணுவாங்க என்று கூறிக் கொண்டிருக்க, அப்போது அவருடைய அக்கா கல்யாணம் எனக்குத்தான் முதலில் ஆச்சி ஆனா எனக்குப் பிறகு கல்யாணமான என்னுடைய தங்கச்சிக்கு முதலில் குழந்தை பிறந்தது.

அதனால எங்க வீட்டில் பஸ்ட் குழந்தை என்கிறதால அந்த குழந்தை மேல எனக்கு ரொம்ப பாசம் சார் என்று அவர் சொல்ல அதற்கு அவருடைய தங்கை சில நேரம் எனக்கு எங்க அக்கா பசங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியலையே என்று வருத்தமா இருக்கு சார் என்று சொல்ல அதற்கு கோபிநாத் இது அழகா இருக்கா அல்லது நெருக்கடியா இருக்கா என்று கேட்கிறார்.
அதற்கு அவருடைய தங்கை சில விஷயங்களில் நெருக்கடியாதான் இருக்கு. எங்க அக்கா குழந்தைகளுக்கு பண்ணனும் என்பதற்காகவே நான் பிசினஸ் பண்ணனும்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன் என்று கண் கலங்கி அழுகிறார். தற்போது இந்த பிரமோ பல்வேறு கருத்துகளை பற்றி வருகிறது.
-
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications