அச்சச்சோ..உண்மை தெரிஞ்சுருச்சே.. இனி ரோஜா அர்ஜுன் பிரிவா..ரொமான்ஸ் போச்சே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் மதிய நேரத்துலதான் முதலில் ஒளிபரப்பாகிட்டு இருந்துச்சு. நல்ல ரேட்டிங்க்ஸ் ஏறிப்போனதுனால சன் டிவி நிர்வாகம் இரவு நேர பிரைம் டைமுக்கு இந்த சீரியலை மாத்தி குடுத்தது.
ரோஜாவும், அர்ஜுனும் ஒரு வருஷ கான்ட்ராக்ட் போட்டு, கல்யாணம் பண்ணிக்கறாங்க. அதுக்குப் பின்னால டைவர்ஸ் பண்றதுக்கு பத்திரத்துலயும் கை எழுத்து போட்டுடறாங்க. இது வீட்டில் இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு அர்ஜுனும், ரோஜாவும் நினைக்கறாங்க.
ரோஜா ஃபிரண்ட் ஒருத்திகிட்ட, இதை குடுத்து பத்திரமா வச்சுக்க சொல்லலாம்னு ஆஸ்பத்திரியில வேலை செய்யறா.. அவளை பார்க்க ரோஜா போறா. இதை பார்த்த ரோஜாவின் அத்தை கல்பனா, என்னை இங்கேயே இறக்கி விட்ருங்க..ரோஜா இந்த ஆஸ்பத்திரிக்கு ஃபிரண்டை பார்க்க போறா போலருக்கு. நான் அவ கூடவே வீட்டுக்கு போறேன்னு சொல்றாங்க.

தோழியிடம் பாத்திரம்
ரோஜா தன் தோழிகிட்ட, அர்ஜுனும் நானும் ஒரு வருஷ கான்டிராக்ட் மேரேஜ்தான் பண்ணிக்கிட்டோம். இந்த சர்டிஃபிகேட் வீட்டில இருந்தா பாதுகாப்பு இல்லைன்னு உன்கிட்ட குடுத்து வைக்க நானும் அர்ஜுன் சாரும் முடிவு பண்ணிணோம்ன்னு பேசிகிட்டு இருந்ததை ரோஜாவின் அத்தை கல்பனா கேட்டு அதிர்ச்சியாறாங்க.

நடந்து கோயிலில்
தனியா நடந்து கோயிளுக்கு போறாங்க. என் மகன் வாழ்க்கையை இப்படி ஆகிருச்சே..அவன் செய்தது குலத்துக்கே பாவமாச்சேன்னு அழறாங்க. கோயிலில் நெருப்புக்கு இடையில் உட்கார்ந்து குடும்பத்தை பிடிச்ச பாவத்தை அக்னி பகவான் போக்கிடணும்னு வேண்டிக்கிட்டு உட்கார்ந்துடறாங்க.

சுத்தி நெருப்பு
சுத்தி வளையமாக அக்னி எரிய, கல்பனா கண்களை மூடிக்கிட்டு நடுவுல உட்கார்ந்து இருக்காங்க. இதை பார்த்துட்ட தோழி ஒருத்தி அர்ஜுனுக்கு போன் செய்து சொல்லிடறாங்க. அர்ஜுனும், ரோஜாவும் அவசரமா வந்து பார்த்தா நெருப்புக்கு நடுவுல கல்பனாம்மா.

நீரில் அக்கினியை
அர்ஜுன் பதறிபோயி கோயில் குளத்துல தண்ணி கொண்டு வந்து அக்னியை அணைக்கறான். கல்பனா கண் விழிச்சு பார்க்க, என்னம்மா இதுன்னு கேட்கறான் அர்ஜுன். மவுனமா இருக்காங்க கல்பனா.
இனி ரோஜா, அர்ஜுன் நிலைமை என்னவாகுமோ... நடிப்புக்காக ஓவர் ரொமான்ஸை கொட்டிக்கிட்டு இருந்தாங்க.. இனி ரொமான்ஸ் இருக்காதுங்கோ..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications