பேட்ட ராப்... அட இது நல்லாருக்கே... இப்படியும் பாடலாமா?
சென்னை: ஜீ தமிழ் டிவியில் பேட்ட ராப் என்று ஒரு நிகழ்ச்சி. பாட்டுக்கு பாட்டு... ராஜ கீதம் போல பாடல்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி.
மொத்தம் நான்கு சுற்றுக்கள்னு டிவியில் நடிக்கும் நடிகர் நடிகைகளை வச்சே இந்த நிகழ்ச்சியை நடத்தறாங்க. நிகழ்ச்சியை நடத்தறவங்க தீபக் மஹேஸ்வரி ரெண்டு பேரும்தான்.

தீபக், அர்ச்சனா ரெண்டு பேரும் இப்போ ஜீ தமிழ் டிவியின் ஸ்டார் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்காங்க. நிகழ்ச்சிகளை நல்லாவும் தொகுத்து வழங்கறாங்க. அர்ச்சனாவும் ஜீ தமிழ் டிவியில் பல நிகழ்ச்சிகளை நடத்தறாங்க.
இப்போ பேட்ட ராப் நிகழ்ச்சியை பார்த்தா நல்லா காமெடியா இருக்கு.பாடறியா இல்லை ஓடறியான்னு கேட்டு, பாடுபவரை ஏதாவது ஒரு வகையில டிஸ்டர்ப் பண்றது...குறிப்பா எல்லாம் தண்ணீர் சார்ந்த விளையாட்டுத்தான்.

பலூன் நிறைய தண்ணீர் நிரப்பி பாடறவங்கமேல அடிக்கறது..கலர் கலரா தண்ணீரை மொண்டு தலை மேல ஊத்தறது.. இப்படி...
அடுத்து கச்சேரி ஆரம்பம்னு ஒரு சுற்று.. இதுல நிஜமான மியூஸிஷியன் ஏதாவது ஒரு பாடலை வாசிக்க, அது எந்த பாடல்னு சரியா கண்டுபிடிக்கணும்.

அடுத்து திரையில் வரும் பாடலை கூடவே சரியா பாட வேண்டும். இப்படி இந்த நிகழ்ச்சி வெறும் பாடல் சார்ந்ததாக இருப்பதனால் நிறையே பேர் விரும்பி பார்க்கறாங்க.
அதோட கலந்துக்கறவங்க பண்ற காமெடி ரசிக்கும்படியா இருக்கு. வித்தியாசமான ரியாலிட்டி ஷோதான்... என்ன நிகழ்சசியை பார்க்கறவங்களில் ஆசைப் படறவங்களுக்கும் இந்த வாய்ப்பை கொடுத்தா நல்லாருக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications