மாடர்ன் மகாலட்சுமி இவர்தானோ... சரண்யாவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
சென்னை: புடவை கட்டி வந்து மயிலாக கலக்கும் சரண்யா துரோடியைப் பார்த்து ரசிகர்கள் அன்பைக் கொட்டி வருகின்றனர்.
எங்கோ பார்த்து ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் இழுத்து விட்டார் என்று ரசிகர்களின் கவிதை காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
இவருக்காகவே தினமும் தீபாவளி வராதா என்று ரசிகர்கள் சிலர் ஏங்கிப் போய் கூறி வருகின்றனர்.

புடவையில் சரண்யா துரோடி
தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு.. மாடர்ன் மகாலட்சுமியாக மாறி இருக்கும்.. சரண்யாவின் போட்டோக்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தங்கள் அபிமான செலிபிரிட்டியை இந்த கெட்டப்பில் பார்த்த ரசிகர்கள்.. சரண்யாவின் இந்த போஸ்ட்க்கு லைக்குகளையும், கமெண்ட் களையும்..அள்ளி வீசி வருகின்றனர்.

செய்தி வாசிப்பாளராக அறிமுகம்
செய்தி வாசிப்பாளராக தன் மீடியா வாழ்க்கையை ஆரம்பித்த சரண்யா.. பல்வேறு பிரபல செய்தி சேனல்களில் முழுநேர செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். ஹோம்லி லுக்கில் இவர் செய்தி வாசிக்கும் அழகுக்கென்றே.. செய்தி சேனல்களை பார்த்த இளைஞர்கள் கூட்டம் அந்த நேரத்தில் அதிகமாக இருந்தனர் .இவருக்கு மக்களிடம் இருக்கும் கிரேஸை புரிந்துகொண்ட பிரபல சேனல்கள் தங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் லீடு ரோலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு அளித்தனர்.

நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா
விஜய் டிவி, சன் டிவி, என்று மாறி..மாறி.. சீரியலில் நடித்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' ..என்ற சீரியல் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. கொஞ்சநாள் சின்னத்திரைக்கு எல்லாம் ஓய்வு விட்ட சரண்யா, மீண்டும் ஒரு புது சீரியல் மூலம் ரீ- என்ட்ரி ஆகப் போவதாக கொஞ்ச நாட்களுக்கு முன்பு சில சூட்டிங்க் ஸ்பார்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது..அது எந்த சீரியல்..? எந்த சேனல்..? என்று இவரது ரசிகர்கள் இணையத்தில் ஒரு விவாதமே நடத்தினர். ஆனால் இவர் அது குறித்து இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை...!

மீண்டும் ரீ-என்ட்ரி
தற்பொழுது தமிழ் சினிமாவின் முக்கியமான கதாநாயகியாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஏறக்குறைய இருவரும் ஒரே காலகட்டத்தில் தான் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகின்றனர். ஆனால் பிரியா பவானி சங்கர் சீரியல் மற்றும் வெள்ளித்திரை என்று அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கின்றார். அதுபோல் சரண்யாவும் தன்னுடைய ரீ என்ட்ரி மூலம் சாதிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்பொழுது கூட மாடலாக உடுத்திய பட்டுப் புடவையில் இவர் போஸ்ட் செய்துள்ள போட்டோக்களை பார்த்து 'இதைவிட பெஸ்ட் சாரீ போட்டோஷூட் காட்டுறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் என்று சேலஞ்ச் செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications