சீக்ரெட் காதலர் இவர்தானா? காதலர் தினத்தில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்து
சென்னை: இன்று பிப்ரவரி 14 காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தங்களுடைய காதலர்களோடு எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமந்தா சில சீக்ரெட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிக லைக் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சில நடிகைகள் பற்றி இணையத்தில் அதிகமான பேச்சு இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் நடிகை சமந்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். அவர் குறித்த செய்திகள் அடிக்கடி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறது. அதுபோல தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் சமந்தா அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா சில வருடங்களில் விவாகரத்து அறிவித்துவிட்டார். இந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதாவை இரண்டாவதாக திருமணமும் செய்து கொண்டார். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து குறித்து சமந்தா வருத்தப்படுகிறார் என்றெல்லாம் இணையத்தில் பலருக்கு பேசி வந்த நிலையில் அதற்கு சில நாட்களுக்கு முன்பு விளக்கமும் கொடுத்திருந்தார்.
தேவையில்லாத செலவு.. EX-க்கு கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட்.. வெளிப்படையாக பேசிய சமந்தா
யார் எப்படி போனால் எனக்கு என்ன? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை பார்ப்பதற்கு எனக்கு சரியாக இருக்கிறது. நான் யாரைப் பற்றியும் பொறாமைப்படவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதுபோல சமந்தாவின் அப்பா சில மாதங்களுக்கு முன்புதான் திடீரென காலமானார். அந்த வருத்தத்தில் இருந்த சமந்தா மீண்டும் தன்னுடைய சூட்டிங்கிற்கு திரும்பி இருக்கிறார்.
நாக சைதன்யாவுக்கு துலிபாலாவுடன் திருமணம் ஒருபக்கம்.. பாலிவுட் பிரபலத்தை மணக்கும் சமந்தா?
உடல்நல பிரச்சனைகள் தனக்கு இருந்தாலும் அதோடு போராடி மீண்டு வந்து கொண்டிருக்கும் சமந்தா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சமந்தா இன்று சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இன்று காதலர் தினமான நிலையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த புகைப்படங்களில் ஒரு புகைப்படத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜூஸ் குடிக்கிறார்கள். ஆனால் அந்த போட்டோவில் இருவருடைய கைகள் மட்டும் தான் தெரிகிறது. இதை சமந்தா பகிர்ந்து இருப்பதால் அந்தப் பெண்ணுடைய கை சமந்தாவாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்கிறார்கள்.

ஆனால் அந்த போட்டோவில் சமந்தா யாரோடு இருக்கிறார் என்று தெரியவில்லை. இதனால் சமந்தாவின் சீக்ரெட் காதலர் யார் என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல அந்த புகைப்படங்களில் ஒன்றில் ஹார்ட் போட்ட சிம்பிள் ஒன்றும் வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் சமந்தா காதலில் விழுந்தாரா? அது பற்றிய விளக்கத்தை சீக்கிரமாக கொடுப்பாரா? என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications