"அதை" ரொம்ப மிஸ் பண்றோம் சம்யுக்தா.. சீக்கிரம் வாங்க
சென்னை: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று பலரும் பிக் பாஸ் வீட்டை கலாய்க்கிறார்கள்.. ஆனாலும் அதில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிவதில் குறைவே இல்லை. அப்படி குவிந்து ஆதரவு தருகிறார்கள்.
சம்யுக்தா சண்முகமும் அதில் ஒருவர் .சாம் என்று செல்லமாக இப்போது சம்யுக்தாவை எல்லோரும் அழைக்க ஆரம்பித்து விட்டனர் .அந்த அளவுக்கு அவர் ரசிகர்களுக்குப் பெட் ஆகி விட்டார்.
சம்யுக்தா ஏற்கனவே சந்திரகுமாரி சீரியலில் நடித்தவர்தான் .ஆனால் அதை நிறையப் பேருக்கு அவர் தெரிவித்ததே இல்லை .

ரசிகர்கள் ஹேப்பி
ஆனாலும் அதையும் தோண்டி வெளியே எடுத்து வர வைத்து விட்டனர். இப்போது அவரது பழைய போட்டோக்கள் எல்லாம் வைரலாக ஆரம்பித்துள்ளன .ஒவ்வொரு போட்டோவிலும் சம்யுக்தா அசரடித்துள்ளார் .இம்புட்டு அழகா நீங்க என்று பலரும் செல்லமாக அவரை கலாய்க்கின்றனர் . அந்தஅளவுக்கு வசீகரமாகவும் இவர் இருப்பதுதான் இங்கு கவனிக்கப்ப ட வேண்டியது.

ராணி மாதிரி
சம்யுக்தா ஒரு தனி அழகுதான் .ராணி கேரக்டரில் நடிக்க வைக்கலாம் .அப்படி கம்பீரமாகத்தான் இருக்கிறார் .சம்யுக்தா உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் .சீக்கிரம் வெற்றியாளராக வெளியே வாங்க என்றும் பலர் விரும்பி வேண்டி அழைக்கிறார்களாம் .சம்யுக்தாவும் அவ்வப்போது தனது டீமை வைத்து போட்டோஸ் போடத் தயங்குவதில்லை.

இடுப்பழகுதான் பெஸ்ட்
சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன .எல்லாத்தையும் ரசிகர்கள் ஒன்று விடாமல் ஜூம் போட்டு பார்த்து பரவசமாகிறார்கள் .அதிலும் அவர் இடுப்பழகைக் காட்டி போட்டிருக்கும் சேலை போட்டோக்கள்தான் செம ஹிட்டாகியுள்ளன. இடுப்பழகே.. எங்களே துடுப்பழகே.. சீக்கிரம் வாங்க என்றும் அன்பைப் பொழிந்து அழைக்கிறார்கள்.

எது போட்டாலும் சூப்பர்
சும்மா சொல்லக் கூடாது .எந்த டிரஸ் போட்டாலும் சம்யுக்தா சூப்பராகத்தான் இருக்கிறார் .மாடர்ன் டிரஸ்ஸில் ஒரு அழகு என்றால் சேலையில் இன்னொரு ரகம் .இப்படி ரகம் ரகமாக தனது அழகைக் காட்டினால் ரசிகர்கள் என்னதான் செய்வார்கள் பாவம் . விடாமல் விழுந்து விழுந்து அடித்துப் பிடித்து ரசிக்கிறார்கள் .அதற்கேற்றார் போல அவ்வப்போது போட்டோக்களும் வந்துகொண்டே உள்ளன.

சிவப்பு நிற சேலையில் ஹாட்
ஒரு புகைப்படத்தில் இடுப்பு அழகைக் காட்டியபடி சிவப்பு நிற சேலையில் ஜோராக காட்சி தருகிறார் சம்யுக்தா . 2வாரத்திற்கு முன்னாடிதான் இதைப் போட்டுள்ளார். நல்லா ஓடுது இது .தலைமுடியை முன்னாடி இழுத்துப் போட்டு புன்னகைப் பூவாய்ஜொலிக்கிறார். மறக்காமல் இடுப்பழகு எடுப்பாகவே தெரிகிறது.. ரசிகர்களை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிறார் பாருங்க.

மாடர்ன் குதிரை
இன்னொரு படம் ஒரு மாதத்திற்கு முன்னாடி போட்டது. மாடர்ன் டிரஸ்ஸில் அரபுக் குதிரை போல அற்புதமாக இருக்கிறார் .ஜீன்ஸ் பேன்ட்டில் முட்டியில் மட்டும்நல்லா கிழிச்சு விட்டுள்ளார் .இந்தப் போட்டோவைப் பார்த்து நீங்க இன்னுமா சினிமாவில் நடிக்காமா இருக்கீங்க என்று பலரும் அன்புடன் செல்லமாக கேட்டு வருகின்றனர் .சினிமா நடிகை போல அப்படி இருக்கிறாராம் சம்யுக்தா.

கொடுத்து வச்ச புல்லட்டு
அதேமாதிரி 2 வாரங்களுக்கு முன்பு புல்லட்டில் அமர்ந்திருப்பது போல ஒரு போட்டோ போட்டுள்ளார் . மாடர்ன் டிரஸ்தான் இதிலும் .ஒரு காலை தூக்கி வைத்தும், இன்னொரு காலை நல்லா இறக்கியும் ஸ்டைலாக, ஒயிலாக அமர்ந்துள்ளார். கொடுத்து வச்ச புல்லட்டும் சீட்டும் என்றும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.. பெருமூச்சு விட்டபடி. இன்னொரு படத்தில் மேல் சட்டையை லேசாக கழற்றிக் காட்டி பரவசமூட்டியுள்ளார். இப்படி நிறையக் குவிஞ்சு கிடக்கு. ரசிகர்களுக்கு நல்ல வேட்டைதான்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications