சிறகடிக்க ஆசை: "சீதா இவனையா காதலிக்கிறாய்.." அருணை பார்த்த முத்துவால் கதையில் பரபரப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியலில், கதையின் திருப்பங்கள் ரசிகர்களை ஆவலுடன் வைத்திருக்கின்றன. சமீபத்திய எபிசோட்களில், சீதாவின் காதலுக்கு எதிராக முத்து எடுத்த முடிவும், மீனா எடுத்த அதிரடி தீர்வும் முக்கியமாக பேசப்படுகிறது.
கதைப்படி, சீதா காதலிக்கும் அருணை நேரில் பார்க்கும் நோக்கில் மீனா, முத்துவை அழைத்து கோவிலுக்கு செல்கிறார். அந்த வழியில், முத்து, அருணுக்கு பிடிக்கும் பழங்கள், இனிப்புகள் பற்றி விசாரித்து, அவற்றை வாங்கிச் செல்கிறார். கோவிலில் அருணும், சீதாவும், மீனாவும், முத்துவும் சந்திக்கிறார்கள்.

அங்கு அருணை பார்த்ததும், முத்து அதிர்ச்சியடைந்து, "இந்த ஆளையா நீ காதலிக்கிறாய்?" என சீதாவை கேள்வி கேட்கிறார். கோபத்தில் அவர் அங்கிருந்து வெளியேற, மீனா அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், முத்து, "இந்த கல்யாணம் நடக்காது, சீதாவுக்கு நான் நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்" என உறுதியாக அறிவிக்கிறார்.
பின்னர், முத்து நேரடியாக சீதாவின் அம்மாவிடம் சென்று, "உங்கள் மகள் காதலிக்கும் நபர் டிராபிக் போலீஸ் அருண் தான். அவன் நம்ம சீதாவுக்கு பொருத்தமில்லை. நானே நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன்" என தெரிவிக்கிறார். இதனால், அருணும், சீதாவும் குழப்பத்தில் சிக்குகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், மீனா தங்கையின் மகிழ்ச்சிக்காக, குடும்பத்தை சமாதானப்படுத்தும் வகையில், சீதா-அருண் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான அதிரடி முடிவை எடுக்கிறார். சீரியலில் இந்த சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications